Advertisement
Ned vs sa: Cricket News & Match Updates
Advertisement
ஹென்றிக்ஸின் விக்கெட்டை தட்டித்தூக்கிய வான் பீக் - காணொளி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியானது தொடக்கத்திலிருந்தே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஏங்கெல்பிரெக்ட் 40 ரன்களையும், லோகன் வான் பீக் 23 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஓட்னீல் பார்ட்மேன் 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன், ஆன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியும் 16 ரன்களுக்குள்ளேயே 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தது. Read More...
ICC T20 World Cup 2024 NED Vs SA Reeza Hendricks Logan Van Beek Tamil Cricket News Logan Van Beek Reeza Hendricks NED Vs SA T20 World Cup 2024
Related Cricket News for Ned vs sa - Tesst
T20 WC 2024: டேவிட் மில்லர் அதிரடியில் நெதர்லாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: பார்ட்மேன், நோர்ட்ஜே அபாரம்; நெதர்லாந்தை 103 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 104 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
By Bharathi Kannan • 2 years ago
NED vs SA: Dream11 Prediction Match 16, ICC T20 World Cup 2024
The 16th match of the ICC T20 World Cup 2024 will be played on Saturday at Nassau County International Cricket Stadium, New York, between Netherlands and South Africa
By Rawat Karan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: பந்துவீச்சாளர்கள் அபாரம்; தென் ஆப்பிரிக்காவை அப்செட் செய்தது நெதர்லாந்து!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement