Nrk vs dd
டிஎன்பிஎல் 2025: நெல்லை ராயல் கிங்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது டிராகன்ஸ்
திருநெல்வேலி: நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு டிஎன்பிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.
நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் போட்டி இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணிக்கு சந்தோஷ் குமார் - கேப்டன் அருண் கார்த்திக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அருண் கார்த்திக் 5 ரன்களில் நடையைக் கட்ட, அவரைத்தொடர்ந்து 26 ரன்களைச் சேர்த்த நிலையில் சந்தோஷ் குமாரும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அதிஷ் 19 ரன்னிலும், நிர்மல் குமார் 16 ரன்னிலும், ரித்திக் ஈஸ்வரன் ரன்கள் ஏதுமின்றியும், ஆதான் கான் 22 ரன்ன்லும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Nrk vs dd
-
அஸ்வினுக்கே மான்கட் வார்னிங் கொடுத்த நெல்லை வீரர் - வைரலாகும் காணொளி!
டிஎன்பிஎல் லீக் போட்டியின் போது பந்தை வீசுவதற்கு முன்பு கிரீஸை விட்டு வெளியேறிய திண்டுக்கல் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நெல்லை வீரர் மோகன் பிரசாத் வார்னிங் கொடுத்து நிகழ்வானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ...
-
TNPL 2024: அருண், அஜித்தேஷ் அதிரடியில் டிராகன்ஸை வீழ்த்தி ராயல் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
Tamil Nadu Premier League 2024: திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
TNPL 2024: ஷிவம் சிங் அரைசதத்தால் தப்பிய டிராகன்ஸ்; ராயல் கிங்ஸுக்கு 137 ரன்கள் இலக்கு!
Tamil Nadu Premier League 2024: நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 137 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2023: நெல்லையை வீழ்த்தியது திண்டுக்கல்!
நெல்லை ராயல் கிங்ஸிற்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2023: திண்டுக்கல்லுக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நெல்லை!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2022: சஞ்சய் யாதவ் அதிவேக அரைசதம்; நெல்லை ராயல் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
TNPL 2022: திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021 : திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தில் நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021 : நெல்லை ராயல் கிங்ஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. ...
Cricket Special Today
-
- 26 Jan 2026 02:26
-
- 26 Jan 2026 09:05
-
- 13 Jan 2026 04:56