Advertisement
Ns vs tr: Cricket News & Match Updates
Advertisement
தி ஹண்ட்ரட் 2023: டிரெண்ட் ராக்கெட்ஸை வீழ்த்தி நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் த்ரில் வெற்றி!
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் என்றழைக்கப்படும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் டிரெண்ட் ராக்கெட்ஸ் - நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டிரெண்ட் ராக்கெட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்கு ஆரம்பம் பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டாம் பாண்டன், மேத்யூ ஷார்ட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, ஹாரி ப்ரூக், ஆடம் ஹோஸ் ஆகியோரும் ரன்களைச் சேர்க்காமல் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். Read More...
Related Cricket News for Ns vs tr - Tesst
Advertisement
Cricket Special Today
Advertisement