Advertisement
Ny vs sf: Cricket News & Match Updates
Advertisement
எம்எல்சி 2025: யூனிகார்ன்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது எம்ஐ நியூயார்க்
MLC 2025 Eliminator: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி வெற்றி பெற்றதுடன் சேலஞ்சர் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மேத்யூ ஷார்ட் தலைமையிலான சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யூனிகார்ன்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் மேத்யூ ஷார்ட் 6 ரன்களிலும், டிம் செஃபெர்ட் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். Read More...
NY Vs SF SF Vs NY Xavier Bartlett Trent Boult Tamil Cricket News MI York vs San Francisco Unicorns Major League Cricket
Related Cricket News for Ny vs sf - Tesst
எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs எம்ஐ நியூயார்க் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் எம்ஐ நியூயார்க் மற்றும் சன் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த கீரன் பொல்லார்ட்
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 700 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை வெஸ்ட் இண்டீஸ் கீரன் பொல்லார்ட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க்கை வீழ்த்தி சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அபார வெற்றி!
எம்ஐ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் vs சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் சன் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்கை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது யூனிகார்ன்ஸ்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் கோரி ஆண்டர்சன் தலைமையிலான சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தில் நீடித்து வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement