Nz vs sa
NZ vs SA, 1st Test: வலிமையான நிலையில் நியூ; தோல்வியைத் தவிர்க்குமா தென் ஆப்பிரிக்கா!
நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் மேட் ஹென்ரி 7 விக்கெட் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா 95 ரன்னில் சுருண்டது.
பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. ஹென்ரி நிக்கோல்ஸ் 37 ரன்களுடனும், நீல் வாக்னர் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
Related Cricket News on Nz vs sa
-
'यकीन नहीं होता इस अफ्रीकी टीम से हम हार गए', SA 95 पर निपटी तो फैंस ने कर…
New Zealand vs South Africa 1st Test: न्यूजीलैंड के खिलाफ पहले टेस्ट मैच की पहली पारी में साउथ अफ्रीका ने घुटने टेक दिए। कीवी तेज़ गेंदबाज़ मैट हेनरी (Matt Henry) की कहर बरपाती गेंदबाज़ी के सामने ...
-
NZ vs SA, 1st Test: 95 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் 95 ரன்னில் சுருண்டது. ...
-
NZ vs SA: கீகன் பீட்டர்சன்னுக்கு கரோனா; சுபைர் ஹம்சா சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க வீரர் கீகன் பீரட்டர்சன்னுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகினார். ...
-
NZ vs SA: 7 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இடம்பிடித்த ஹார்மர்!
நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...