Pakw vs nzw head to head: Cricket News & Match Updates
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் vs நியூசிலாந்து உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Pakistan Women vs New Zealand Women, Match 19 ICC Women's T20 World Cup 2024 Dream11 Prediction: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வியை பதிவுசெய்துள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் அணி விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வியைச் சந்திது அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ இழந்துள்ளது. இதனால் இப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Pakw vs nzw head to head - Tesst
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago