Pathum nissanka: Cricket News & Match Updates
நிஷங்காவை க்ளீன் போல்டாக்கிய ஹார்டி - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியா அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இதனையடுத்து இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி இன்று (பிப்ரவரி 14) கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் டாஸை வென்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான இலங்கை அணியில் அவிஷ்கா ஃபெர்னாண்டோவுக்கு பதிலாக நிஷான் மதுஷ்கா லெவனில் இடம்பிடித்தார். Read More...
Related Cricket News for Pathum nissanka - Tesst
VIDEO: हार्डी को हल्के में ले रहे थे पथुम निसांका, लप्पा मारने के चक्कर में हो गए क्लीन बोल्ड
Chandimal, Mendis Fightback After Lyon, Starc Three-fers In Galle
SL vs AUS, 2nd Test: இலங்கை டெஸ்ட் அணியில் ரமேஷ் மெண்டிஸ் சேர்ப்பு!
SL vs AUS: முதல் டெஸ்டில் நிஷங்கா விளையாடுவது சந்தேம்; இலங்கை அணிக்கு பின்னடைவு!
Injured Pathum Nissanka Unlikely To Play First Test Against Australia
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
Uncapped Udara, Dinusha Included In Sri Lanka Test Series Squad Against Australia
No Indian, Australian In Asalanka-led ICC Men's ODI Team Of The Year For 2024
NZ vs SL, 3rd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது இலங்கை!
NZ vs SL, 3rd ODI: நிஷங்கா, மெண்டிஸ், லியானகே அரைசதம்; நியூசிலாந்துக்கு 291 ரன்கள் இலக்கு!
NZ V SL: Nissanka-Mendis Century Stand In Vain As Late Collapse Seals 8-run Win For Kiwis
NZ vs SL, 1st T20I: பதும் நிஷங்கா அதிரடி வீண்; இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து த்ரில் வெற்றி!
Disappointing To Miss Champions Trophy; NZ Tour Important For Us: Charith Asalanka
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16