Phil salt: Cricket News & Match Updates
பில் சால்ட், ஆதில் ரஷித் அபாரம் - நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அசத்தல் வெற்றி!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் 4 ரன்னிலும், ஜேக்கப் பெத்தெல் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 24 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் இணைந்த பில் சால்ட் - கேப்டன் ஹாரி புரூக் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவு செய்தும் அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பில் சால்ட் 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 85 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 78 ரன்களைச் சேர்த்த நிலையில் ஹாரி புரூக்கும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய டாம் பாண்டன் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 29 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். Read More...
Related Cricket News for Phil salt - Tesst
Salt, Brook Carnage And Rashid’s Four-fer Help England Clinch Big Win Against NZ
NZ vs ENG 2nd T20I: इंग्लैंड ने न्यूजीलैंड को दूसरे वनडे में 65 रनों से धोया, सॉल्ट-ब्रूक के बाद गेंदबाजों ने मचाया धमाल
England Reveal Playing XI For First T20I Against New Zealand
England Reveal Firepower-laden Squads Ahead Of Ashes, NZ Tours
IRE vs ENG 3rd T20I: Phil Salt के पास इतिहास रचने का मौका, तोड़ सकते हैं Jonny Bairstow का ये महारिकॉर्ड
Asia Cup 2025: अभिषेक शर्मा एक साथ बना सकते हैं 2 अनोखे World Record, ओमान के खिलाफ करना होगा ये कारनामा
6,6,6,6: Phil Salt ने रचा इतिहास, डबलिन में आयरिश गेंदबाज़ों की धुलाई करके तोड़ा Alex Hales का बड़ा रिकॉर्ड
ICC Rankings: Varun Chakaravarthy Becomes New No. 1 T20I Bowler
WATCH: सिर्फ चौकों-छक्कों से 108 रन,Phil Salt ने साउथ अफ्रीका के खिलाफ तूफानी शतक से लगाई रिकॉर्ड्स की झड़ी
Brook Lost For Words After Phenomenal Salt’s Unbeaten 140 Vs SA
304 रन पर 2 विकेट, इंग्लैंड क्रिकेट टीम ने बनाया अनोखा T20I World Record,दुनिया की पहली टीम बनी
ENG vs SA: Phil Salt की तूफानी पारी से इंग्लैंड ने साउथ अफ्रीका को चखाया करारी हार का स्वाद, 146 रन से जीता दूसरा T20I
Phil Salt Ton Sees Records Tumble As England Thrash South Africa To Level T20I Series
ENG ने टी-20 मैच में ठोके 304 रन, साउथ अफ्रीका के खिलाफ फिल सॉल्ट ने बनाए 141 रन
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16