Playing xi: Cricket News & Match Updates
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், ஐந்தாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
NZ vs WI, 5th T20I, Cricket Tips: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த நான்கு டி20 போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
இந்த நிலையில், நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை டுனேடினில் உள்ள யுனிவர்ஸ்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இப்போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றியைப் பதிவு செய்து தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Playing xi - Tesst
Head Coach Gambhir Calls Conversations With Players Who Don’t Make The XI ‘toughest Job’ Of His Role
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், நான்காவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து vs இங்கிலாந்து, மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து vs இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
इरफान पठान ने चुनी भारत की ऑस्ट्रेलिया के खिलाफ दूसरे वनडे के लिए प्लेइंग इलेवन, इस स्टार स्पिनर को किया शामिल
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Women's WC: Australia Bring In Sophie Molineux As They Bowl Against India In Crucial Match
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54