Pretoria capitals vs sunrisers eastern cape
எஸ்ஏ20 2025: அபாரமான கேட்சைப் பிடித்த முத்துசாமி; வைரலாகும் காணொளி!
எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய மார்கோ ஜான்சன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கோ ஜான்சென் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுட 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினார். இதனால் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரிட்டோரியா கேப்பிட்டல் தரப்பில் டேரின் டுபாவில்லன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Pretoria capitals vs sunrisers eastern cape
-
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேபை பந்தாடியது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
எஸ்ஏ20 லீக் 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 15 Dec 2025 01:06
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago