Advertisement
Probable xi: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2022 தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த ஐபிஎல்லில் இந்த இரு அணிகளின் பயணமும் ஒரே மாதிரியானவை. இரு அணிகளும் முதல் போட்டியை தோல்வியுடன் தொடங்கினார்கள்.
அடுத்து புத்துயிர் பெற்று எழுந்து இரு அணிகளும் ஹாட்ரிக் வெற்றிகளைப் பதிவுசெய்தன. பின்னர் 5வது ஆட்டத்தில் தோல்வியடைந்து 6ஆவது மற்றும் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றன. இப்போது அந்த அணிகள் தங்கள் வெற்றியை தொடரும் முனைப்பில் களமிறங்குகின்றன. Read More...
Related Cricket News for Probable xi - Tesst
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தோல்வியில் இருந்து வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வலுவான நிலையில் இருக்கும் குஜராத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வெற்றிப்பயணத்தை தொடருமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பேண்ட்ஸில் லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லிக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 23ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெரும்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐ.பி எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை இண்டியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்க்ஸ் அணியும் மோதவுள்ளன. இதில் முதல் வெற்றியை பதிவு செய்ய மும்பை அணி தயாராகிவருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
தொடர்ந்து 4 தோல்விகளால் துவண்டு போயுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹாட்ரிக் வெற்றியை தொடரும் முனைப்பில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியுடன் மோதவுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இன்றைய ஐபிஎல் போட்டியில் தோல்வியே காணாமல் வெற்றிகளை குவித்து வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியும், தோல்வியில் இருந்து முதல் வெற்றியை பெற்ற உத்வேகத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத உள்ளன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் – லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
கடந்த சில சீசன்களில் டெல்லி அணிக்காக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் இப்போது அதே அணிக்கு எதிராக ஆடவிருப்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் முதல் வெற்றியைக் கைப்பற்றும் முனையில் சென்னை, ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement