Pz vs qg
பிஎஸ்எல் 2025: பெஷாவர் ஸால்மியை பந்தாடிய குயிட்டா கிளாடியேட்டர்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று ராவல்பிண்டியில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஸால்மி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணிக்கு கேப்டன் சௌத் ஷகீப் மற்றும் ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஃபின் ஆலன் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தும் அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் முதல் விக்கெட்டிற்கு 88 ரன்களை எட்டியது. அதன்பின் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஃபின் ஆலன் தனது விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Pz vs qg
-
பிஎஸ்எல் 2024: கிளாடியேட்டர்ஸை பந்தாடி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது பெஷாவர்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: பாபர் ஆசாம் அரைசதம்; கிளாடியேட்டர்ஸ் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: பெஷாவர் ஸால்மி vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பாபர் ஆசாமிற்கு அபாயகரமான பவுன்சரை வீசிய முகமது அமீர்; வைரலாகும் காணொளி!
கிளாடியேட்டர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், பெஷாவல் ஸால்மி அணி கேப்டன் பாபர் ஆசமிற்கு வீசிய பவுன்சர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
PSL 2023: பவுண்டரி மழை பொழிந்த ஜேசன் ராய்; குயிட்டா கிளாடியேட்டர்ஸ் சாதனை வெற்றி!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி ஜேசன் ராயின் அபாரமான சதத்தின் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PSL 2023: மிரட்டல் சதமடித்த பாபர் ஆசாம்; பெஷாவர் அணி 240 ரன்கள் குவிப்பு!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விதியை மீறிய வீரர்கள்; அபராதம் விதித்த போட்டி ஏற்பாட்டாளர்கள்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் தன்வீர் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் பென் கட்டிங் ஆகியோர் போட்டி விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர். ...
-
பிஎஸ்எல் 2022: கிளாடியேட்டர்ஸை வீழ்த்தியது பெஷ்வர் ஸால்மி!
பிஎஸ்எல்: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2022: மாலிக், தாலத் அதிரடி; கிளாடியேட்டர்ஸுக்கு 186 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் 2022: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷ்வர் ஸால்மி அணி 186 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் மீது இந்தியாவில் இருந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ...
-
பிஎஸ்எல் 2021: மில்லர் அதிரடியில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்த குயிட்டா கிளாடியேட்டர்ஸ்!
பெஸ்வர் ஸால்மி - குயிட்ட கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஸ்வர் ஸால்மி அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சக பீல்டர் மோதி காயமடைந்த டூ பிளெஸிஸ்; மருத்துவமனையில் அனுமதி!
பிஎஸ்எல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது சக பீல்டர் மீது மோதிய ஃபாஃப் டூ பிளெஸிஸ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
பிஎஸ்எல் 2021: மில்லர், அக்மல் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த பெஸ்வர் ஸால்மி!
குயிட்ட கிளாடியேட்டர்ஸ் - பெஸ்வர் ஸால்மி அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெஸ்வர் ஸால்மி அணி 198 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago