Rahul dravid: Cricket News & Match Updates
இந்திய வீரர்களிடம் பரிசுத்தொகையை ஒப்படைத்த ஜெய் ஷா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மேற்கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இதனையடுத்து நாடு திரும்ப இருந்த இந்திய அணி வீரர்கள் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்னர். இதையடுத்து டெல்லி விமான நிலையத்தில் கோப்பையுடன் வந்த இந்திய அணி வீரர்களுக்கு ரசிகர்கள் புடைசூழ உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அதன்பின் பிரதமர் நரேந்திர மோடியை அவரது வீட்டில் சந்திய இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர். மேலு டி20 உலகக்கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோருடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். Read More...
Related Cricket News for Rahul dravid - Tesst
BCCI Gifts Special 'NAMO' India Jersey To PM Modi
Sanju Samson Unveils Team India's Special Felicitation Jersey
'The 11-year Wait Is Over': Spirited Fans Give Jubilant Welcome To T20 Champs On Arrival
Stranded Journalists In The Caribbean Thank Jay Shah For Taking Them In Team India's Chartered Flight
ரோஹித் சர்மாவின் அந்த தொலைபேசி அழைப்புக்கு நன்றி - ராகுல் டிராவிட்!
'You'll Never Remember Your Career, But...': Dravid's Inspiring Dressing Room Speech After T20 World Cup Glory
India Cricket Team Likely To Meet PM Modi After Returning From Barbados: Sources
'मुझे कॉल करने के लिए शुक्रिया रोहित', बुरे वक्त में WALL Rahul Dravid का भी सहारा बन गए थे HITMAN
Successor Of Dravid To Be Announced Soon, VVS To Coach On Zimbabwe Tour: BCCI
India's Journey In This T20 World Cup Has Been Nothing Short Of Extraordinary: Sreesanth
'Forget The Captain, I'll Miss Him As A Person': Dravid On His Bond With Rohit
T20 World Cup: 'I've Not Always Succeeded But...', Hardik Reacts On Last-over Heroics In Final
PM Modi Speaks To Team India After T20 World Cup Win; Lauds Rohit, Kohli, And Dravid
पीएम मोदी ने टी20 चैंपियन टीम इंडिया से फोन पर की बात
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16