Rahul dravid: Cricket News & Match Updates
ரோஹித் சர்மாவின் அந்த தொலைபேசி அழைப்புக்கு நன்றி - ராகுல் டிராவிட்!
நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் இத்தொடரின் முடிவுக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் அணியின் கெபெடன் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் சர்தேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர்.
அதேசமயம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி வீரர்களுடன் ஓய்வரையில் தனது பிரிவு உபசரிப்பு விழாவில் தன்னுடைய பயிற்சியாளர் பயணம் குறித்து, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Rahul dravid - Tesst
'You'll Never Remember Your Career, But...': Dravid's Inspiring Dressing Room Speech After T20 World Cup Glory
India Cricket Team Likely To Meet PM Modi After Returning From Barbados: Sources
'मुझे कॉल करने के लिए शुक्रिया रोहित', बुरे वक्त में WALL Rahul Dravid का भी सहारा बन गए थे HITMAN
Successor Of Dravid To Be Announced Soon, VVS To Coach On Zimbabwe Tour: BCCI
India's Journey In This T20 World Cup Has Been Nothing Short Of Extraordinary: Sreesanth
'Forget The Captain, I'll Miss Him As A Person': Dravid On His Bond With Rohit
T20 World Cup: 'I've Not Always Succeeded But...', Hardik Reacts On Last-over Heroics In Final
PM Modi Speaks To Team India After T20 World Cup Win; Lauds Rohit, Kohli, And Dravid
पीएम मोदी ने टी20 चैंपियन टीम इंडिया से फोन पर की बात
'Definitely One Of The Greatest, Hard To Put It In Words': Rohit Sharma On T20 World Cup Win
T20 World Cup: PM Modi Speaks To Team India, Lauds Rohit Sharma, Virat Kohli, Rahul Dravid
Emotional Team India Celebrates T20 World Cup In Wholesome Fashion
Dravid Enthusiastically Lifts T20 World Cup Trophy After India's Win Over South Africa
T20 World Cup: 'Thanks For The Priceless Birthday Gift', Says MS Dhoni On India’s Title Win
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago