Rahul dravid: Cricket News & Match Updates
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் தலைமை பயிற்சியாளராக பதவியேற்கும் கம்பீர்?
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் நிறைவடையவுள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை பிசிசிஐ தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணபங்களையும் சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் விணப்பத்திற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணபங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது. இதனையடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ராகுல் டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியானது. Read More...
Related Cricket News for Rahul dravid - Tesst
Gautam Gambhir की इंडियन टीम में एंट्री पक्की! BCCI के ऐलान के बाद इंडियन टीम में होंगे बड़े बदलाव
T20 World Cup: 'The Plan Was To Take The Game Deep', Shivam Dube On Unbeaten 31 V USA
T20 World Cup: Rohit Has Really ‘enjoyed His Time’ With Outgoing Coach Dravid
T20 World Cup: 'No Need Of 20 Sixes To Make A Game Entertaining', Believes SA's Pacer Nortje
இதுவே எனது கடைசி தொடராக இருக்கும் - ராகுல் டிராவிட்!
T20 World Cup: Dravid Confirms He Is In His Final Assignment As India Head Coach
இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்க மிகவும் விரும்புகிறேன் - கௌதம் கம்பீர்!
भारत का हेड कोच बनने को लेकर आया गंभीर का बड़ा बयान, कहा- कोचिंग देने से बड़ा कोई सम्मान नहीं
'I Would Love To Coach The Indian Team': Gautam Gambhir Breaks Silence
When Pant Is Set And Going, There’s No Limit To What He Can Do: Biju George
இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறார் கௌதம் கம்பீர்!
Is The Indian Team Ready To Win T20 World Cup?
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
Yuvraj Singh Was Son Abhishek’s Idol While Growing Up: Rajkumar Sharma
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago