Rahul dravid: Cricket News & Match Updates
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்?
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், வரவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் நிறைவடையவுள்ளது. முன்னதாக ரவி சாஸ்திரி தனது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியதும் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதுவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவியது.
மேலும் அத்தொடருடனே டிராவிட்டின் பயிற்சி காலமும் நிறைவடைந்த நிலையில், அவரது பதிவிக்காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது டி20 உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் நிறைவடைகிறது. இதனால் இந்திய அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. அதன்படி பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் நெறிமுறைகளையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி வந்த விண்ணப்பங்களில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான போலி விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Rahul dravid - Tesst
டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா புறப்பட்டது இந்திய அணி!
T20 World Cup: Rishabh Pant Shares Photo With Teammates As India Players Leave For New York
T20 World Cup: First Batch Of Indian Team Leaves For New York From Mumbai
பயிற்சியாளர் பதவிக்கு நாங்கள் எந்த ஆஸி வீரரையும் அணுகவில்லை - ஜெய் ஷா!
Neither I Nor BCCI Have Approached Any Ex-Aussie Cricketer With A Coaching Offer: Jay Shah
என்னுடைய தற்போதைய வாழ்க்கை முறைக்கு அது சரிப்பட்டு வராது - ரிக்கி பாண்டிங்!
Ponting Reveals Being Approached For India Head Coach Job; Declined Role To Spend Time With Family
द्रविड़-रोहित की जोड़ी की आखिरी चुनौती के लिए टीम इंडिया अपना सब कुछ झोंकेगी
Jayawardene Has Neither Applied Nor Been Approached To Be India’s Next Head Coach, Say Sources
T20 World Cup: Team India Can Go All The Way In Dravid-Rohit Combo's Last Assignment
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: மே 25-ல் அமெரிக்கா செல்லும் இந்திய அணி!
IPL 2024: Justin Langer Feels Coaching Indian Team Is The “biggest Job In The World”
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் ஆகிறாரா கௌதம் கம்பீர்?
Ponting, Langer Ahead, Nehra, Fleming Also In Fray For Team India's Head Coach Role: Sources
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago