Rahul dravid: Cricket News & Match Updates
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சுமித் டிராவிட் விளாசிய சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் மகாராஜா கோப்பை எனும் டி20 தொடர் நடத்தப்படு வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் - மைசூர் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் தொடங்கும் முன் மழை நீடித்ததன் காரணமாக இப்போட்டியானது 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மைசூர் வாரியர்ஸ் அணியானது ஹர்ஷில் தரமணி மற்றும் மனோஜ் பாண்டே ஆகியோரது அரைசதத்தின் மூலம் 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மனோஜ் பாண்டே 58 ரன்களையும், ஹர்ஷில் தரமணி 50 ரன்களையும் சேர்த்தனர். பெங்களூரு அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நவீன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். Read More...
Related Cricket News for Rahul dravid - Tesst
VIDEO: राहुल द्रविड़ के बेटे ने लूटी महफिल, खड़े-खड़े मारा गगनचुंबी छक्का
राहुल द्रविड़ का बेटा हुआ फ्लॉप, महाराजा टी-20 लीग में डेब्यू पर बनाए सिर्फ 8 रन
राहुल द्रविड़ ने किया खुलासा, बताया टीम इंडिया का कोच रहते हुए कौन सा था सबसे मुश्किल समय
It Just Comes Out; You Don’t Plan These Things, Says Dravid On Emotions Over T20 WC Win
एक कोच के तौर पर दक्षिण अफ़्रीका दौरा मेरे लिए सबसे मुश्किल भरे दिन थे : द्रविड़
கிறிஸ் கெயில், ராகு டிராவிட் சாதனையை தகர்ப்பாரா ரோஹித் சர்மா!
रोहित शर्मा SL के खिलाफ तीसरे वनडे में रच सकते हैं इतिहास, क्रिस गेल और राहुल द्रविड़ का महारिकॉर्ड तोड़ने का मौका
தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
1st ODI: Can't Remember An Instance When Gambhir Put You Under Pressure, Says Shreyas Iyer
मोर्गन ने बताये वो 4 नाम जो बन सकते है इंग्लैंड की व्हाइट-बॉल क्रिकेट के हेड कोच, लिस्ट में एक भारतीय शामिल
Morgan Backs McCullum To Take Over From Mott As England's Next White-ball Coach
Gambhir Has Got A Very Clear Mind As To What He Wants To Do With Team, Says Rohit
Paris Olympics: Dravid Visits Inaugural India House, Lauds Cricket's Inclusion In LA 2028
VIDEO: राहुल द्रविड़ ने भेजा गंभीर के लिए सरप्राइज़ मैसेज, गौतम हो गए इमोशनल
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago