Advertisement
Ravichandran ashwin: Cricket News & Match Updates
Advertisement
ENG vs IND: இங்கிலாந்து தொடரில் அஸ்வின் விளையாடுவது உறுதி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை எழுப்பியது.
அதுமட்டுமின்றி முன்னாள் வீரர்களும் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த 5 போட்டிகளின் கொண்ட தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் விளையாடிய இந்திய அணியானது ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் இந்த தொடரில் சமநிலை வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 4ஆவது போட்டியில் செப்டம்பர் 2ஆம் தேதி லண்டனில் நடைபெறுகிறது. Read More...
Related Cricket News for Ravichandran ashwin - Tesst
ஜார்வோ நீங்கள் இப்படி செய்வதை நிறுத்துங்கள் - அஸ்வின்!
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சொதப்பிய இந்திய அணி, தற்போது இரண்டாவது இன்னிங்சில் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
அணி நிர்வாக முடிவு குறித்து ரொம்ப சிந்திக்கக்கூடாது - முகமது ஷமி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் அணியில் எடுக்கப்படாதது குறித்து முகமது ஷமி கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
அஸ்வின் புறக்கணிக்கப்படுவது சரியா? - ஜாகீர் கான் பதில்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் எடுக்கப்படாதது குறித்து முன்னால் வீரர் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
மூன்றாவது டெஸ்டில் அஸ்வின் விளையாடுவாரா? - விராட் கோலியின் பதில்!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் அஷ்வின் ஆடுவாரா மாட்டாரா என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: बड़े कारण से तीसरे टेस्ट की प्लेइंग XI में मिल सकती अश्विन को जगह, कप्तान कोहली ने दिए संकेत
भारतीय कप्तान विराट कोहली ने सिर्फ ऑफ स्पिनर रविचंद्रन अश्विन के लिए अंतिम एकादश में परिवर्तन का रास्ता खुला रखा है क्योंकि टीम मैनजमेंट ने पाया है कि इंग्लैंड के खिलाफ हेडिंग्ले में होने वाले तीसरे टेस्ट मैच में पिच...
By IANS News • 4 years ago
England vs India, 3rd Test Probable Playing XI: Will Ashwin Play?
IND v ENG 2021: India will take on England in the 3rd test at Headingley, Leeds on Wednesday. The visitors defeated the hosts in the 2nd test by 151 runs and took a 1-0 lead in the five-match test ser
By Sahil Mathur • 4 years ago
ENG vs IND, 3rd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸிலுள்ள ஹெடிங்லே மைதானத்தில் நாளை (25-ந் தேதி) தொடங்குகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: மூன்றாவது டெஸ்டில் அஸ்வின்?
இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: ਕੀ ਅਸ਼ਵਿਨ ਨੂੰ ਤੀਜੇ ਟੈਸਟ ਵਿੱਚ ਜਗ੍ਹਾ ਮਿਲੇਗੀ? ਪਾਕਿਸਤਾਨ ਤੋਂ ਵੀ ਆਵਾਜ਼ ਉੱਠਣੀ ਸ਼ੁਰੂ ਹੋ ਗਈ ਹੈ
ਭਾਰਤੀ ਕ੍ਰਿਕਟ ਟੀਮ ਇੰਗਲੈਂਡ ਦੌਰੇ 'ਤੇ ਸ਼ਾਨਦਾਰ ਫਾਰਮ' ਚ ਨਜ਼ਰ ਆ ਰਹੀ ਹੈ ਅਤੇ ਦੂਜਾ ਟੈਸਟ ਜਿੱਤਣ ਤੋਂ ਬਾਅਦ, ਦਿੱਗਜਾਂ ਦਾ ਮੰਨਣਾ ਹੈ ਕਿ ਟੀਮ ਇੰਡੀਆ ਸੀਰੀਜ਼ ਜਿੱਤ ਦੀ ਮਜ਼ਬੂਤ ਦਾਅਵੇਦਾਰ ਹੈ। ਹਾਲਾਂਕਿ, ਪ੍ਰਸ਼ੰਸਕ ਅਜੇ ਵੀ ਰਵੀਚੰਦਰਨ ਅਸ਼ਵਿਨ ਨੂੰ ਇਸ...
By Shubham Sharma • 4 years ago
இந்த காரணத்தால் தான் நான் இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறாததற்கான காரணத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : आखिर क्यों भिड़े थे बुमराह और एंडरसन, अश्विन ने बताई मामले की पूरी सच्चाई
इंग्लैंड और भारत के बीच लॉर्ड्स में खेले गए दूसरे टेस्ट में जसप्रीत बुमराह और जेम्स एंडरसन के बीच काफी कहासुनी देखने को मिली थी लेकिन किसी को भी इस मामले की असली सच्चाई नहीं पता थी। अब भारतीय ऑफ स्पिनर रविचंद्रन अश्विन...
By Shubham Sharma • 4 years ago
ENG vs IND : क्या अश्विन को तीसरे टेस्ट में मिलेगी जगह ? पाकिस्तान से भी उठने लगी है आवाज़
भारतीय क्रिकेट टीम इंग्लैंड दौरे पर शानदार फॉर्म में नजर आ रही है और दूसरे टेस्ट में जीत के बाद दिग्गजों का मानना है कि टीम इंडिया जीत की प्रबल दावेदार है। हालांकि, फैंस अभी भी इस टेस्ट सीरीज में रविचंद्रन अश्विन को...
By Shubham Sharma • 4 years ago
'अश्विन का ना होना कोई बड़ा नुकसान नहीं, रवींद्र जडेजा इंग्लैंड का काम तमाम कर देगा'
England vs India, 2nd Test: भारत और इंग्लैंड के बीच दूसरा टेस्ट मैच रोमांचक मोड़ पर आ चुका है। पूर्व ऑस्ट्रेलियाई क्रिकेटर ब्रैड हॉग का मानना है कि लॉर्ड्स के मैदान पर पांचवें दिन रवींद्र जडेजा खतरनाक गेंदबाज साबित हो सकते हैं।
By Prabhat Sharma • 5 years ago
ENG vs IND: इंग्लैंड के खिलाफ दूसरे टेस्ट में भी अश्विन टीम से बाहर, भारत के लिए साबित हो सकता है बड़ा जोखिम
इंग्लैंड के खिलाफ यहां लॉर्ड्स मैदान पर गुरूवार से शुरू हुए दूसरे टेस्ट मुकाबले में भी भारत ने ऑफ स्पिनर रविचंद्रन अश्विन जिनके नाम 413 टेस्ट विकेट हैं, उन्हें नहीं खिलाने का जोखिम उठाया है। अश्विन को नहीं खिलाने का...
By IANS News • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement