Ravichandran ashwin: Cricket News & Match Updates
ஜெய்ஸ்வாலிடமிருந்து ஸ்பெஷலான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அஸ்வின் மற்றும் ஜடேஜா சுழலை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 33ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 16ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
அதேபோல் இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ள இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் முதல் நாளிலேயே சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். முதல் சில ஓவர்களில் யஷஸ்வி ஜெய்ஷ்வால் தடுமாறினாலும், சில பவுண்டரிகளை விளாசிய பின் சாதாரணமாக ரன்கள் சேர்க்க தொடங்கினார். இதனால் யஷஸ்வி ஜெய்வாலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். Read More...
Related Cricket News for Ravichandran ashwin - Tesst
தோல்விகளில் இருந்து தான் எனது தவறுகளை திருத்திக் கொள்கிறேன் - ரவிச்சந்திர அஸ்வின்!
சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனைப் படைத்த அஸ்வின்!
WI vs IND, 1st Test: அஸ்வின் அசத்தல்; யஷஸ்வி, ரோஹித் அதிரடி!
WI vs IND: Ashwin Becomes First Indian Bowler To Dismiss Father And Son In His Test Career, Kohli Joins Tendulkar
1st Test, Day 1: Athanaze Falls For 47 As India Reduce West Indies To 137/8 At Tea
1st Test: Ashwin Fifer Helps India Take Dominant Position Against West Indies
1st Test: WTC Final Snub Spurred Me In My Comeback, Says Ashwin After Fifer Against West Indies
1st Test: Ashwin Stars As India Take Command Against West Indies On Day 1
अश्विन के 5 विकेट की मदद से वेस्टइंडीज पहले दिन 150 पर लुढ़की, पहले दिन स्टंप्स तक भारत का स्कोर 80/0
தந்தை, மகன் விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை!
1st Test: Ashwin, Thakur, Jadeja Among Wickets As India Reduce West Indies To 68/4 At Lunch
WI vs IND 1st Test: மாஸ் காட்டும் அஸ்வின்; தடுமாறும் விண்டீஸ்!
पहले टेस्ट मैच में अश्विन ने मेजबान टीम को दिए दोहरे झटके, लंच ब्रेक तक वेस्टइंडीज का स्कोर 68/4
रविचंद्रन अश्विन ने रचा इतिहास, टेस्ट क्रिकेट में पिता और पुत्र का विकेट लेने वाले पहले भारतीय गेंदबाज बने
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54