Ravichandran ashwin: Cricket News & Match Updates
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்த அஸ்வின்; ரஹானே முன்னேற்றம்!
ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைபட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் (903 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிஆட்டத்தில் முறையே 121, 34 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் (885 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 2ஆவது இடத்தையும், இதே டெஸ்டில் 163 ரன் குவித்து ஆட்டநாயகனாக ஜொலித்த ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (884 புள்ளி) 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதன் மூலம் டாப்-3 இடங்களை ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஒரே அணியை சேர்ந்த வீரர்கள் முதல் 3 இடங்களை பிடிப்பது என்பது அபூர்வமான நிகழ்வாகும். 39 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்த அரிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதற்கு முன்பு 1984ஆம் ஆண்டு வெஸ்ட்இண்டீஸ் அணியை சேர்ந்த கார்டன் கிரீனிட்ஜ், கிளைவ் லாய்ட், லாரி கோம்ஸ் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை வகித்துள்ளனர். Read More...
Related Cricket News for Ravichandran ashwin - Tesst
டிஎன்பிஎல் 2023: திருச்சியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி!
TNPL 2023: अश्विन ने दिखाया अपनी फिरकी का जादू, पहले ही ओवर में हासिल की सफलता
டிஎன்பிஎல் 2023: சக்ரவர்த்தி, அஸ்வின் பந்துவீச்சில் 120 ரன்களுக்கு சுருண்டது திருச்சி!
ये 3 खिलाड़ी कर सकते हैं रोहित शर्मा को रिप्लेस, बन सकते हैं इंडियन टेस्ट टीम के कप्तान
TNPL में धमाल मचाने को तैयार अश्विन, कमाई होगी 10 लाख रुपये; WTC Final में नहीं मिला था मौका
எந்த ஒரு இந்திய வீரரும் அஸ்வினை போல மோசமாக நடத்தப்பட்டதில்லை - சுனில் கவாஸ்கர்!
WTC 2023: ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
அஷ்வின் இல்லாமல் போனதை என்னால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை - சச்சின் டெண்டுல்கர் விமர்சனம்!
ओवल में रविचंद्रन अश्विन को टीम इंडिया के प्लेइंग XI में न लेने जैसा एक किस्सा और भी है,पर तब कोई हंगामा नहीं हुआ
அஸ்வினை வெளியில் அமர்த்தி மிகப்பெரிய தவறை ரோஹித், டிராவிட் செய்துவிட்டனர் - ரிக்கி பாண்டிங்!
WTC 2023 Final: ओवल की पिच पर बल्लेबाजों को डराएंगे गेंदबाज़, अश्विन के 'पिच डॉक्टर' ने कर डाला खुलासा
ICC World Test Championship Final: पोंटिंग चाहते हैं कि भारत डब्ल्यूटीसी फाइनल में अश्विन और जडेजा दोनों को मैदान में उतारे
जौहरी ने कर दी थी हीरे की पहचान, 2 साल बाद वायरल हुआ अश्विन का साईं सुदर्शन पर किया खास ट्वीट
परेशान हो चुकी है ऑस्ट्रेलिया की टीम, कारण बने भारतीय गेंदबाज़; डेनियल विटोरी ने किया खुलासा
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16