Ravichandran ashwin: Cricket News & Match Updates
WTC 2023: அஸ்வினுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது - டேனியல் வெட்டோரி!
ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு இந்திய வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடுவதற்காக இங்கிலாந்துக்குப் பயணப்பட்டு இருக்கிறார்கள். இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வருகின்ற ஏழாம் தேதி இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு அணி வீரர்களும் தற்பொழுது இங்கிலாந்தில் முகாமிட்டு தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு இந்திய அணி வீரர்கள் தாமதமாகச் சென்று இருந்தார்கள். ஆனால் ஐபிஎல் தொடரில் இடம் பெறாத ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் வீரர்கள் முன்கூட்டியே இங்கிலாந்து சென்று விட்டனர். மேலும் அவர்களுக்கு இந்தப் போட்டி முடிவடைந்ததும் மிக முக்கியமாக ஆசஸ் கிரிக்கெட் தொடர் அங்கு நடக்க இருக்கிறது. மேலும் ஸ்மித், லபுசேன் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் பயிற்சிக்காக விளையாடுகிறார்கள். Read More...
Related Cricket News for Ravichandran ashwin - Tesst
ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் நனையும் சாய் சுதர்சன்!
वो बहुत स्मार्ट बॉलर है... ये 4 गेंदबाज़ तिलक वर्मा को करते हैं परेशान; टॉप पर है यॉर्कर किंग
WTC 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ரவி சாஸ்திரி!
WTC 2023: இங்கிலாந்து புறப்படும் அஸ்வின், கோலி!
'Dhoni 2.0' RCB को मिला माही जैसा खिलाड़ी; कर सकता है DK को रिप्लेस
'20 करोड़ रखो तैयार', मुंबई इंडियंस के लिए तैयार हो रहा है खतरनाक बल्लेबाज़; रविचंद्रन अश्विन ने किया खुलासा
मास्टर माइंड अश्विन ने टेके घुटने, करामाती खान ने तीन गेंदों तक अपने इशारों पर नचाया; देखें VIDEO
IPL 2023: अश्विन ने एक ही ओवर में पलटा मैच, रहाणे और रायुडू को सस्ते में किया आउट, देखें VIDEO
ஐபிஎல் 2023: தூபே போராட்டம் வீண்; மீண்டும் சிஎஸ்கேவை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ரஹானே, ராயுடுவை கட்டம் கட்டி தூக்கிய அஸ்வின்; வைரல் காணொளி!
IPL 2023: मास्टर माइंड अश्विन के चक्रव्यूह में फंसे मैक्सवेल, OUT होकर गए तिलमिला; देखें VIDEO
ஐபிஎல் 2023: லக்னோவை 154 ரன்களில் சுருட்டியது ராஜஸ்தான்!
अश्विन कर रहे थे मोहम्मद शमी की धुनाई, दर्द हार्दिक पांड्या को हो रहा था; देखें VIDEO
ஐபிஎல் 2023: சாம்சன், ஹெட்மையர் அதிரடியில் குஜராத்தை வீழ்த்தியது ராஜஸ்தான்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16