Ravichandran ashwin: Cricket News & Match Updates
அஸ்வினை தொடக்க வீரராக களமிறக்கியது ஏன்?- சஞ்சு சாம்சன்!
கவுகாத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 8ஆவது லீக் போட்டியில் முதலில் செய்த ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 198 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 192 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றிபெற்றது.
மிகப்பெரிய இலக்கு என்பதால் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான பட்லர் - ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் முதலே அதிரடி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட்லருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். தொடக்க வீரராக களமிறங்கிய அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் பின்னர் வந்த பட்லர் - சஞ்சு சாம்சன் இணைக்கு ரன் ரேட் பிரஷரோடு சேர்ந்து விக்கெட் இழக்காமல் ஆட வேண்டிய பிரஷரும் சேர்ந்தது. Read More...
Related Cricket News for Ravichandran ashwin - Tesst
ரஸாவை க்ளீன் போல்டாக்கிய அஸ்வின்; வைரல் காணொளி!
IPL 2023: Ashwin Surprises All As He Comes Out To Open For Rajasthan Royals
अश्विन ने डाली मैजिक गेंद,गच्चा खाकर बोल्ड हुए सिकंदर रजा,देखें VIDEO
தவானுக்கு வார்னிங் கொடுத்த அஸ்வின்; வைரல் காணொளி!
रविचंद्रन अश्विन ने दी मांकडिंग की चेतावनी,डरकर क्रीज में आ गए शिखर धवन,देखें VIDEO
भारत में एकदिवसीय विश्व कप के लिए अश्विन ने कोहली का किया समर्थन
Ashwin Backs Virat Kohli To Turn It On During The ODI World Cup In India
ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய அஸ்வின்!
ஐபிஎல் 2023: ஆர்சிபி பிளேயிங் லெவனை கணித்த அஸ்வின்!
‘தாங்கள் விளையாடிய காலத்தில்..’- ஹர்பஜன் கருத்துக்கு அஸ்வின் பதிலடி!
ஐசிசி தரவரிசை: அஷ்வின், விராட் கோலி முன்னேற்றம்!
अश्विन फिर से बने नंबर वन गेंदबाज, कोहली, अक्षर ने भी बल्लेबाजी में लगाई छलांग
Ashwin Regains Top Spot In ICC Test Rankings For Bowlers; Kohli, Axar Make Big Moves Among Batters
இந்தூர் டெஸ்டிற்கு பிறகு விராட் கோலியிடம் நான் கூறிய அட்வைஸ் இதுதான் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54