Advertisement
Ravichandran ashwin: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி தரவரிசை: முதலிடத்தைப் பகிர்ந்து கொள்ளும் இரு வீரர்கள்!
ஐசிசி தரவரிசை பட்டியல் வாரம் வாரம் மாறிக்கொண்டே வரும் நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் முன் எப்போதும் இல்லாத அளவு முதலிடத்தில் இரண்டு வீரர்கள் உள்ளனர். கடந்த வாரம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளருக்கான பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
இந்த நிலையில் இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அஸ்வினின் 6 புள்ளிகள் குறைந்து தற்போது 859 புள்ளிகள் உடன் முதல் இடத்தை இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் பகிர்ந்து கொண்டு உள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடத காரணத்தால் அவர் 849 புள்ளிகளுக்கு சரிந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார். Read More...
Related Cricket News for Ravichandran ashwin - Tesst
இதற்காகவே இந்தியா சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை தயார் செய்கிறது - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணி ஏன் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை டெஸ்ட் போட்டிகளுக்கு தயார் செய்கிறது என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
आस्ट्रेलिया ने भारत को 9 विकेट से हराकर वल्र्ड टेस्ट चैंपियनशिप फाइनल के लिए किया क्वालीफाई
इंदौर के होल्कर स्टेडियम में आस्ट्रेलिया ने यहां बॉर्डर-गावस्कर ट्रॉफी के तीसरे टेस्ट के तीसरे दिन भारत को 9 विकेट से हरा दिया। इस जीत का मतलब है कि ऑस्ट्रेलिया ने लंदन के द ओवल में 7-11 जून तक होने वाले वल्र्ड टेस्ट चैंपियनशिप फाइनल के लिए क्वालीफाई कर लिया है।
By IANS News • 3 years ago
3rd Test, Day 3: Head, Labuschagne Take Australia To Comprehensive Nine-wicket Win Over India
Travis Head and Marnus Labuschagne slammed unbeaten 49 and 28 respectively to take Australia to a comprehensive nine-wicket win over India in the third Test at Holkar Stadium on Friday.
By IANS News • 3 years ago
तीसरे टेस्ट में आस्ट्रेलिया ने भारत को 9 विकेट से हराया, लियोन बने मैन ऑफ द मैच
इंदौर के होल्कर स्टेडियम में आस्ट्रेलिया ने यहां बॉर्डर-गावस्कर ट्रॉफी के तीसरे टेस्ट के तीसरे दिन भारत को 9 विकेट से हरा दिया। बल्लेबाज ट्रेविस हेड और लाबुसेन ने 78 रन की नाबाद अर्धशतकीय साझेदारी निभाई। वहीं, मैन ऑफ द मैच की ट्रॉफी गेंदबाज नाथन लियोन को मिली।
By IANS News • 3 years ago
IND VS AUS, 3rd Test: Australia Thrashes India By 9 Wickets, Qualifies For WTC Final
Australia finally earns their first win in the third test in the Border-Gavaskar Trophy which took them to the finals of the ICC World Test Championship
By Ayush Dwivedi • 3 years ago
கபில் தேவின் சாதனையை முறியடித்தார் அஸ்வின்!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் 3ஆம் இடத்துக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
W,W,W: रविचंद्रन अश्विन ने 3 विकेट झटककर रता इतिहास, तोड़ा कपिल देव का अनोखा रिकॉर्ड
रविचंद्रन अश्विन (Ravichandran Ashwin) पूर्व कप्तान कपिल देव (Kapil Dev) को पछाड़कर भारत के लिए सबसे ज्यादा इंटरनेशऩल विकेट (Most Wicket for India) लेने वाले खिलाड़ियों की लिस्ट में तीसरे नंबर पर पहुंच गए हैं। अश्विन ने...
By Saurabh Sharma • 3 years ago
IND vs AUS, 3rd Test: மிரட்டிய அஸ்வின், உமேஷ்; 88 ரன்கள் பின்னிலையில் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து அஸ்வின் சாதனை; இந்தியா ஆதிக்கம்!
ஐசிசி சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 40 வயது இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
विश्व के नंबर एक टेस्ट गेंदबाज बने रविचंद्रन अश्विन
भारतीय ऑफ स्पिनर रविचंद्रन अश्विन, इंग्लैंड के जेम्स एंडरसन को पछाड़कर आईसीसी टेस्ट रैंकिंग में विश्व के नंबर एक गेंदबाज बन गए हैं।
By IANS News • 3 years ago
Ravichandran Ashwin Moves To Number One Spot In The ICC Men's Test Bowling Rankings
India's ace off-spinner Ravichandran Ashwin has moved to the top spot in the latest ICC Men's Test Bowling Rankings, ending veteran England pacer James Anderson's stay at the number one spot.
By IANS News • 3 years ago
'Jadeja Gives Nightmares To Opposition Batters': Shastri Rates Current Crop Of Spinners Among India's Best XI Of All-time
Former India coach Ravi Shastri was full of praise for current front-line spinners and believes that Ravichandran Ashwin easily fit in India's best XI of all-time, adding that Ravindra Jadeja is on track to stake a similar claim.
By IANS News • 3 years ago
இங்கிலாந்தின் ஆட்டமுறை ஆபத்தானது - அஸ்வின்!
இங்கிலாந்து அணி கையில் எடுத்திருக்கும் புதிய ஆட்ட முறை நிறைய வெற்றிகளை தந்து வரும் நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், அது ஆபத்தானது என கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டெஸ்ட் போட்டிகள் ஏன் மூன்று நாளில் முடிவடைகிறது - அஸ்வினின் பதில்!
பேட்ஸ்மேன்களின் மனநிலை தற்போது மாறிவிட்டதே போட்டிகள் சீக்கிரமாக முடிவடைவதற்கு காரணமாக உள்ளது என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement