Rishabh pant: Cricket News & Match Updates
இந்த வெற்றியின் மூலம் பிளேஆஃப் வாய்ப்பை நெருங்கி வருகிறோம் - ரிஷப் பந்த்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஷாய் ஹோப், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 84 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 48 ரன்களையும், ஷாய் ஹோப் 41 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் சோபிக்க தவறினர் அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 46 ரன்களையும், தில் வர்மா 63 ரன்கள் சேர்த்த நிலையிலும், மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. Read More...
Related Cricket News for Rishabh pant - Tesst
IPL 2024: Fraser-McGurk’s Sensational 84, Rasikh’s 3-34 Propel DC To Ten-run Win Over MI (Ld)
WATCH: मैदान पर रोहित के पास आ गिरी पतंग, फिर ऋषभ पंत भी उड़ाने लगे पतंग
IPL 2024: Sensational Knocks By Fraser-McGurk, Stubbs Carry Delhi Capitals To 257/4 Vs MI
IPL 2024: No Coetzee & Shaw As Mumbai Indians Elect To Bowl First Against Delhi Capitals
IPL 2024: DC V MI Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: Every Game Is Important; This Is A Very Important Stage Of The Tournament, Says Ganguly
Moody Feels Pant Ahead In Keepers’ Race For T20 WC Squad; Srikkanth Picks Rahul Over Samson As Reserve Keeper
IPL 2024: Confident DC Aim For Another Win Against Inconsistent MI (preview)
IPL 2024: I Would Like To See Shivam Dube In The Indian T20 WC Squad, Says Yuvraj Singh
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
Ahead Of Selection Day, Looking At India's Likely Squad For The T20 World Cup
DC vs MI: 43rd Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: Reading The Batters, Not Trying Much – The Kuldeep Yadav Formula Of Holding Your Own
India's Rishabh Pant Boosts T20 World Cup Hopes With IPL Batting Blitz
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago
-
- 4 days ago