Rishabh pant: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்த அம்பத்தி ராயுடு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை இம்மாத இறுதிக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியும் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற வீரர்களுக்கான இடம் உறுதியாகியுள்ள நிலையில், மீதமிருக்கும் இடங்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக அணியின் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி பெரும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Rishabh pant - Tesst
Ambati Rayudu ने टी-20 वर्ल्ड कप के लिए चुनी इंडियन टीम, हार्दिक पांड्या और ऋषभ पंत को नहीं किया शामिल
IPL 2024: DC V GT Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: Delhi Capitals Eye Return To Winning Ways Against Gujarat Titans (preview)
DC vs GT: 40th Match, Dream11 Team, Indian Premier League 2024
Ganguly, Ponting Back Rishabh Pant’s Inclusion In India’s T20 World Cup Squad
இப்போட்டியில் பவர்பிளே தான் மிக்கிய பங்கு வகித்தது - ரிஷப் பந்த்!
ऋषभ पंत की धीमी पारी पर भड़के फैंस, बोले- 'अगर केएल राहुल ने ऐसा किया होता तो'
IPL 2024: 'SRH Think-tank Were Pretty Much Clear With All Batters To Go Out And Express', Says Abhishek Sharma
IPL 2024: SRH की जीत में चमके हेड- शाहबाज़ और नटराजन, DC को 67 रन से चखाया हार का स्वाद
IPL 2024: SRH ने DC के खिलाफ रचा इतिहास, टी20 क्रिकेट में बनाया पावरप्ले का सबसे बड़ा स्कोर
IPL 2024: Nortje, Lalit Come In As DC Elect To Bowl First Against Unchanged SRH
IPL 2024: I Am 100 Percent Ready To Represent India In T20 WC, Says Dinesh Karthik
டி20 உலகக்கோப்பை: ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ் இடம் உறுதி!
IPL 2024: Delhi Bowlers Will Go After All Of SRH’s Top-order Batters, Says Head Coach Ricky Ponting
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16