Rishabh pant: Cricket News & Match Updates
நாங்கள் தற்போது சரியான லெவனில் பயணிக்கிறோம் - ரிஷப் பந்த்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து பேட்டிங் செய்த லக்னோ அணியானது ஆயூஷ் பதோனியின் அரைசதம் மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஜேக் ஃபிரெசர் மெக்கூர்க் மற்றும் கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதில் அறிமுக வீரராக களமிறங்கிய ஜேக் ஃபிரெசர் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் டெல்லி அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டிடதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. Read More...
Related Cricket News for Rishabh pant - Tesst
Live मैच में हुए कॉमेडी, केएल राहुल को लगा ऋषभ पंत का बल्ला फिर कर दिया स्टंप; देखें VIDEO
WATCH: लौट आया है पुराना ऋषभ पंत, नहीं यकीन तो ये शॉट देख लीजिए
अपनी गलती ना मानकर अंपायर से भिड़ गए ऋषभ पंत, गिलक्रिस्ट बोले- 'लगना चाहिए जुर्माना'
IPL 2024: ‘I'm Pretty Much Clear With My Plan’, Says Kuldeep Yadav After Match-winning Three-fer Against Lucknow
ऋषभ पंत ने तोड़ा यूसुफ पठान का महारिकॉर्ड, IPL में सबसे तेज 3000 रन बनाने वाले भारतीय क्रिकेटर बने
IPL 2024: Superb Shows By McGurk, Kuldeep Help Delhi Beat Lucknow By Six Wickets (Ld)
IPL 2024: Debutant McGurk’s Stunning Fifty Seals Victory For Delhi Against Lucknow
IPL 2024: दिल्ली की जीत में चमके कुलदीप और मैकगर्क, लखनऊ को चखाया 6 विकेट से हार का स्वाद
ஐபிஎல் 2023: ஜேக் ஃபிரெசர், ரிஷப் பந்த் அதிரடி; லக்னோவை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக தனித்துவ சாதனை படைத்த ரிஷப் பந்த்!
IPL 2024: Lucknow Super Giants Win Toss, Elect To Bat First Against Delhi Capitals
IPL 2024: ऋषभ पंत इतिहास रचने से सिर्फ 9 रन दूर, कोहली औऱ धोनी की रिकॉर्ड लिस्ट में हो जाएंगे शामिल
दिल्ली-लखनऊ मैच में पंत और राहुल के बीच होगा दिलचस्प मुकाबला (प्रीव्यू)
LSG vs DC: 26th Match, Dream11 Team, Indian Premier League 2024
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16