Rohit sharma: Cricket News & Match Updates
சர்ஃப்ராஸை ரன் அவுட் செய்த ரவீந்திர ஜடேஜா; கோபத்தில் கொந்தளித்த ரோஹித் சர்மா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டின் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்துள்ளது. இப்போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் மற்றும் ராஜத் பட்டிதார் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் அடுத்து ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா - ரவீந்திர ஜடேஜா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 200 ரன்களுக்கு மேல் பாட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா சதமடித்து அசத்திய நிலையில் 131 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 48 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
रोहित और जडेजा के शतक, भारत मजबूत
'Rohit Sharma Gave A Muh Tod Jawab': Md Kaif Hails Indian Captain's Innings
3rd Test, Day 1: ரோஹித், ஜடேஜா சதம்; அறிமுக போட்டியில் அசத்திய சர்ஃப்ராஸ்!
रोहित,जडेजा और सरफराज के दम पर टीम इंडिया का पलटवार, खराब शुरूआत के बाद पहले दिन स्कोर 5 विकेट पर 326 रन
स्टोक्स और वुड के जाल में फंस गए रोहित, पुल शॉट ही बन गया आउट होने की वजह
INDvENG, 3rd Test: Rohit Sharma Surpasses Dhoni's Record For Second Most Test Sixes By An Indian
Rohit Sharma शतक ठोककर एक और खास लिस्ट हुए शामिल, अब तो सुनील गावस्कर का भी तोड़ देंगे ये खास रिकॉर्ड
रोहित शर्मा ने एक साथ तोड़े धोनी के 2 महारिकॉर्ड, इस लिस्ट में बने भारत के नंबर 1 कप्तान
INDvENG: 'We Don’t Discuss The Buzz Around Bazball In Dressing Room', Says Yashasvi Jaiswal
'There Are Not Too Many As Good As Him...': Nick Knight Heaps Praise On Jadeja
INDvENG, 3rd Test: Unbeaten 152-run Stand Between Rohit & Jadeja Take India To 185/3 At Tea
रोहित शर्मा ने रचा इतिहास, एक साथ तोड़ा सचिन तेंदुलकर और सौरव गांगुली का महारिकॉर्ड
INDvENG, 3rd Test: Rohit's Unbeaten Fifty Leads India’s Fightback After England Make Early Inroads
3rd Test, Day 1: சொதப்பிய டாப் ஆர்டர்; ரோஹித் அரைசதத்தால் தப்பிய இந்தியா!
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54