Rohit sharma: Cricket News & Match Updates
உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை இந்த வீரர் வெல்வார் - ஷேன் வாட்சன்!
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா தான் ஆடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வீறுநடை போட்டு வருகிறது. இந்தியா எப்படியும் உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அணியின் வீரர்கள் தான் உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை வெல்வார்கள். அந்த வகையில் ஷேன் வாட்சனிடம் உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை யார் வெல்வார் என கேட்ட போது ரோஹித் சர்மா பெயரைக் கூறினார்.
ஷேன் வாட்சன் இது பற்றி கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை, உலகக்கோப்பை தொடர் நாயகனாக ரோஹித் சர்மா இருப்பார் என்று நினைக்கிறேன். அவர்தான் இந்த தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ளார். அவர் பேட்டிங் செய்வதைப் பார்க்க மிகவும் அற்புதமாக இருக்கிறது. உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக முதல் பந்திலிருந்து ஆட்டத்தை கையில் எடுத்துக் கொள்கிறார். மேலும், அவர் இந்த தொடரின் இறுதி வரை அதே போன்ற ஆட்டத்தை தொடரப் போகிறார் என்று நான் நம்புகிறேன். எனவே அவர்தான் என்னைப் பொறுத்த வரி நம்பர் 1." என்றார். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
'समझदार को इशारा काफी है', टीम इंडिया के वर्ल्ड कप जीतने को लेकर क्या बोले एमएस धोनी ?
Men’s ODI World Cup: India’s Bowling Line-up Is Most Balanced: S Badrinath
Men’s ODI WC: Try To Put Myself In Their Shoes And Think About What This Individual Will Be Needing Now, Says Rohit Sharma
Warner Goes Past Ponting's, Breaks 27-year-old Record Of Most Hundred In ODI World Cup
रोहित शर्मा के ये 3 रिकॉर्ड, वर्ल्ड कप 2023 में तोड़ सकते हैं क्विंटन डी कॉक
டி வில்லியர்ஸின் சிக்சர் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
வெற்றிக்குபின் விராட் கோலி, முகமது ஷமியை பாராட்டிய ரோஹித் சர்மா!
World Cup 2023: रनमशीन विराट कोहली ने 95 रन की पारी खेलकर वो रिकॉर्ड बना दिया जो दुनिया का कोई क्रिकेटर नहीं बना पाया
ஐசிசி உலகக்கோப்பை 2023: சாதனை சதத்தை தவறவிட்ட விராட் கோலி; இந்தியா த்ரில் வெற்றி!
सिक्सर किंग Rohit Sharma ने तोड़ा एबी डी विलियर्स का महारिकॉर्ड, ऐसा करने वाले भारत के पहले क्रिकेटर बने
114 kph... स्पिनर से मिडियम पेसर बने कुलदीप यादव, फिर रोहित शर्मा नहीं रोक सके हंसी; देखें VIDEO
World Cup 2023: शुभमन गिल के पास वर्ल्ड रिकॉर्ड बनाने का मौका, भारत-न्यूज़ीलैंड मुकाबले में बन सकते है ये रिकॉर्ड्स
நியூசிலாந்தை வெல்ல முடியுமா? - ஷுப்ம்ன் கில் கேள்விக்கு ரோஹித் சர்மா பதில்!
பாகிஸ்தான் தோல்விக்கு ரோஹித் சர்மா தான காரணம் - மைக்கேல் வாகன் கலகலப்பு!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16