Sa a vs ind a
SA A vs IND A, 3rd Test: மழையால் மூன்றாவது போட்டியும் டிரா!
இந்திய ஏ அணி தென் ஆப்பிரிக்காவின் ப்ளூம்போண்டைனில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா ஏ அணியுடன் விளையாடி வருகிறது .
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா ஏ அணியின் கேப்டன் பீட்டர் மலன் பேட்டிங்யை தேர்வு செய்தார்.
Related Cricket News on Sa a vs ind a
-
SA A v IND A: Kishan Misses Out On Hundred As South Africa Finish Day 3 Strong At…
Putting on a solid show with the bat, South Africa A ended Day 3 of the third four-day game at 196/1 in their second innings against India A, here on Wednesday. Sarel Erwee remained unbeaten ...
-
SA A vs IND A: இந்திய வீரர்கள் அபாரம்; தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!
இந்திய ஏ அணிக்கு எதிரான 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் முதல் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராகுல் சஹார் - வைரல் காணொலி!
இந்திய வீரர் ராகுல் சஹார் களநடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைராலாகியுள்ளது. ...
-
SA A vs IND A: ஈஸ்வரன் அபார சதம்; வலிமையான நிலையில் இந்தியா ஏ!
தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் 307 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SAA vs INDA: மாலன், ஸோர்ஸி அபாரம்; வலுவான நிலையில் தெ.ஆ!
இந்திய ஏ அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க ஏ அணி 343 ரன்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது. ...