Advertisement
Sa vs ind: Cricket News & Match Updates
Advertisement
பாக்ஸிங் டே டெஸ்ட்: மழையால் தாமதமாகும் இரண்டாம் நாள் ஆட்டம்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்தியா மிக வலுவான நிலையில் உள்ளது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் - மயங்க் அகர்வால் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 117 ரன்கள் அடித்து நல்ல அடித்தளத்தை அமைத்தனர். இதன் பின்னர் வந்த புஜாரா டக் அவுட், விராட் கோலி 35 ரன்களுக்கு வெளியேறினாலும் மறுமுனையில் நின்றிருந்த கேஎல் ராகுல் சதமடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்டில் அவர் அடிக்கும் 7ஆவது சதம் இதுவாகும். Read More...
Related Cricket News for Sa vs ind - Tesst
இந்தியாவை 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முயற்சிப்போம் - லுங்கி இங்கிடி!
முதல் நாள் ஆட்டத்தில் பந்து இன்னும் கொஞ்சம் ஸ்விங் ஆகும் என்று எதிர்பார்த்தேன் என தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் இங்கிடி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND : बॉक्सिंग डे का पहला दिन केएल राहुल के नाम, भारत का स्कोर 273/3
सेंचुरियन में खेले जा रहे बॉक्सिंग डे टेस्ट में रविवार के दिन का खेल खत्म होने तक भारत ने दक्षिण अफ्रीका के खिलाफ 90 ओवरों में तीन विकेट गंवाकर 272 रन बना लिए हैं। पहले दिन भारत की ओर से केएल राहुल ने शानदार शतक लगाया
By IANS News • 4 years ago
SA vs IND: சேவாக்கின் சாதனையை முறியடித்த கேஎல் ராகுல்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தொடக்க வீரராக வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்து, சுனில் கவாஸ்கருக்கு அடுத்த இடத்தை பிடித்து கேஎல் ராகுல் சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: ராகுல் அபார சதம்; வலிமையான நிலையில் இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: அஸ்திவாரத்தை சாய்த இங்கிடி; ராகுல் பொறுப்பான ஆட்டம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO: किस्मत के घोड़े पर सवार मंयक अग्रवाल, डी कॉक ने छोड़ा 'लॉलीपॉप' कैच
South Africa vs India: भारत और दक्षिण अफ्रीका के टेस्ट सीरीज की शुरुआत हो चुकी है। सेंचुरियन के सुपरस्पोर्ट पार्क स्टेडियम में दोनों देशों के बीच पहला टेस्ट मैच खेला जा रहा है। टीम इंडिया के लिए पहले दिन के पहले सत्र का...
By Prabhat Sharma • 4 years ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ராகுல் - மயங்க்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
கருப்பு பட்டை அணிந்து விளையாடும் தென் ஆப்பிரிக்கா; காரணம் இதுதான்!
தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய தேஸ்மாண்ட் டூடு, இன்று கேப் டவுனில் காலமானார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: ஒருநாள் தொடரில் கம்பேக் கொடுக்கும் அஸ்வின்?
தென் ஆப்பிரிக்கா அணி உடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சீரிஸை கைப்பற்றுமா கோலி & கோ?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் சீரிஸ் வெற்றியைப் பெறும் தீவிரத்தில் இந்திய அணி இன்றைய போட்டியில் களம் காணவுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
தென் ஆப்பிரிக்காவில் வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது - ராகுல் டிராவிட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எளிதில் வெற்றி கிட்டிவிடாது என்றும், வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: வாசிம் ஜாஃபரின் பிளேயிங் லெவன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்டில் விளையாடும் இந்திய அணியின் தன்னுடைய பிளேயிங் லெவனை வாசிம் ஜாஃபர் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
விராட் கோலியுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி - டிராவிட் புகழாரம்!
கோலியின் கேப்டன்சி நீக்கம் குறித்த கேள்விக்கு ராகுல் டிராவிட் அளித்த லாவகமான பதில்.
By Bharathi Kannan • 4 years ago
இந்தியாவுடனான தொடர் சவாலாக இருக்கும் - டீன் எல்கர்!
உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது தங்கள் அணிக்கு கூடுதல் பலம் என்று தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 19 hours ago