Sa vs ind: Cricket News & Match Updates
பாக்ஸிங் டே டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது இந்தியா!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. ராகுல் 123, மயங்க் அகர்வால் 60, ரஹானே 48 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் என்கிடி 6 விக்கெட்டுகளும் ரபாடா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசியதால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பவுமா 52 ரன்கள் எடுத்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி 5 விக்கெட்டுகளும் பும்ரா, தாக்குர் தலா 2 விக்கெட்டுகளும் சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 3ஆம் நாள் முடிவில் இந்திய அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்தது. ராகுல் 5, தாக்குர் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 146 ரன்கள் முன்னிலை பெற்றது. Read More...
Related Cricket News for Sa vs ind - Tesst
VIDEO: Virat Kohli Argues With Umpire On Day 4; Leaves Spectators Amused
VIDEO : 1 मिनट तक चली अंपायर और कोहली के बीच तू-तू मैं-मैं, वीडियो देखकर नहीं रोक पाएंगे हंसी
பாக்ஸிங் டே டெஸ்ட்: வெற்றிக்கு அருகில் இந்தியா; போராடும் தெ.ஆப்பிரிக்கா!
SA vs IND: கோலியின் மீது அதிர்ப்தியை வெளிப்படுத்திய கவாஸ்கர்!
'इधर से डाल, आउट करेंगे इसको', विराट कोहली ने पकड़ी पिच की खुली दरार
VIDEO: गेंद देखकर बिफरे भारतीय खिलाड़ी, रोकना पड़ गया था खेल
தோனியின் சாதனையை நூழிலையில் தவறவிட்ட ரிஷப் பந்த்!
பாக்ஸிங் டே டெஸ்ட்: மளமளவென சரிந்த விக்கெட்டுகள்; அரைசதம் கடந்த எல்கர்!
தொடரும் கோலியின் சறுக்கல்; சதமடித்து முழுவதுமாக இரண்டு ஆண்டுகள் கடந்தன!
SA vs IND: बार-बार एक ही गलती कर रहे हैं विराट कोहली, यूजर्स ने यूं किया रिएक्ट
SA vs IND : टीम के लिए विकेट फेंक गए रहाणे, छोटी सी पारी से भी दिल जीत गए अजिंक्य
பாக்ஸிங் டே டெஸ்ட்: சரிவை சந்திக்கும் இந்தியா!
VIDEO: सावधानी हटी दुर्घटना घटी, लुंगी के जाल में फंसे केएल राहुल
200 ஒரு ஸ்பேஷலான நம்பர் - ஷமிக்கு ரோஹித் வாழ்த்து!
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 20 hours ago