Advertisement
Sa vs ind: Cricket News & Match Updates
Advertisement
SA vs IND: ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Sa vs ind - Tesst
ஜேஹன்னஸ்பர்க்கில் சாதனைக்காக காத்திருக்கும் கோலி!
ஜேஹன்னஸ்பர்க்கில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைக்க இருக்கிறார்.
By Bharathi Kannan • 4 years ago
விராட் கோலி விரைவில் சதங்களை விளாசுவார் - ராகுல் டிராவிட் நம்பிக்கை!
விராட் கோலி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவதாக புகழாரம் சூட்டியதுடன், அவர் விரைவில் சதமடிப்பார் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
தொடர்ந்து சொதப்பினால் புஜாரா ஓய்வைதான் அறிவிக்க வேண்டும் - சரண்தீப் சிங்!
இந்திய அணி வீரர் புஜாரா டெஸ்ட் போட்டிகளில் இன்னும்சில போட்டிகளுக்கு சொதப்பினால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தேர்வுக்குழு முன்னாள் தலைவர் சரண்தீப் சிங் எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND, 2nd Test: தென் ஆப்பிரிக்க அணி வலுவாக திரும்பும் - ஹாசிம் அம்லா!
ஜஹனன்ஸ்பர்க் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஹாசிம் அம்லா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND, 2nd Test: பயிற்சியை தொடங்கியது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் இன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
By Bharathi Kannan • 4 years ago
ரோஹித்தின் ஃபிட்னஸ் கவலையளிக்கிறது - ஆகாஷ் சோப்ரா!
ரோஹித் சர்மாவின் ஃபிட்னஸ் இந்திய அணிக்கு பெரும் பிரச்னையாக இருப்பதாக ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
பும்ராவின் பதவி தனக்கு ஆச்சரியமாக உள்ளது - சரண்தீப் சிங்
பும்ரா இந்திய ஒருநாள் அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது தனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளதென முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: சிராஜை விமர்சித்த முன்னாள் ஜாம்பவான்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டெம்பா பவுமாவை நோக்கி தேவையில்லாத த்ரோ அடித்த முகமது சிராஜின் செயலை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்த வீரர் பல அதிசயங்களை நிகழ்த்துவார் - சேத்தன் சர்மா நம்பிக்கை!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், இந்திய அணிக்காக பல அதிசயங்களை நிகழ்த்துவார் என்று தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND, 2nd Test: போட்டி முன்னோடம் & ஃபேண்டஸி லெவன்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி ஜஹன்னெஸ்பர்க்கில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: भारतीय टीम सबसे लंबे फॉर्मेट में 'ऑलराउंडर टीम'- कैप्टन विराट
South Africa vs India:भारतीय टेस्ट टीम कप्तान विराट कोहली ने कहा कि उनकी टीम किसी भी मौके पर टेस्ट मैच जीत सकती है। उन्होंने यह भी कहा कि दक्षिण अफ्रीका के खिलाफ पहले टेस्ट में सुपरस्पोर्ट पार्क में मिली जीत से भारतीय टीम क्रिकेट के सबसे लंबे फॉर्मेट में 'ऑलराउंडर टीम' बन गई है।
By IANS News • 4 years ago
இணையத்தில் வைரலாகும் இந்திய வீரர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்!
தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய அணி வீரர்கள் படு உற்சாகத்துடன் புத்தாண்டை கொண்டாடி உள்ளனர், அவர்கள் செய்த சேட்டைகள் இணையத்தை கலக்கி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
टी20 लीग और 'द हंड्रेड' कांट्रेक्ट ने खिलाड़ियों की मानसिकता बदल दी है- डी कॉक के रिटायमेंट पर बोले पीटरसन
SA vs IND: साउथ अफ्रीका के पूर्व खिलाड़ी अल्विरो पीटरसन, क्विंटन डी कॉक के फैसले से हैरान हैं। डी कॉक ने टेस्ट क्रिकेट से रिटायरमेंट लेने का फैसला किया है। पीटरसन ने कहा कि "हम डी कॉक के फैसले से बहुत ज्यादा हैरान हैं।
By IANS News • 4 years ago
கம்பேக் கொடுக்கும் தவான்; ருதுராஜ்க்கு வாய்ப்பு கிடைக்குமா?
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளதால், இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 20 hours ago