Sa vs ind: Cricket News & Match Updates
காயம் குறித்து ஹர்திக்கிடம் முன்பே எச்சரித்தேன் - சோயப் அக்தர்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, கடந்த சில ஆண்டுகளாகவே சரியாக பவுலிங் செய்ய முடியாமல் தடுமாறி வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது, ஹர்திக் பாண்டியாவுக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், சில வருடங்கள் ஓய்வில் இருந்தார்.
இதனை அடுத்து அணிக்குத் திரும்பிய ஹர்திக் பாண்டியா, தொடர்ந்து பவுலிங் வீசுவதை தவிர்த்து வந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் பவுலிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் ஓவர் கூட அவர் வீசவில்லை. இதனை அடுத்து நடந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் பெரிதாக பவுலிங் செய்யவில்லை. அதனால் அவருக்கு மாற்றாக மற்றொரு ஆல்ரவுண்டரை அணியில் எடுக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். Read More...
Related Cricket News for Sa vs ind - Tesst
SA vs IND: மயங்க் அகர்வால் நிச்சயம் அணியில் இருக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
ரஹானேவை சரியாக பயன்படுத்துவதில்லை - எம்எஸ்கே பிராசாத்
SA vs IND: பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா!
இவர்கள் இருவரும் புறக்கணிக்கப்பட்டதை நம்பமுடியவில்லை - டேனிஷ் கனேரியா
What Is Significance Of 'Boxing Day' Tests?
கேப்டன் பொறுப்பை பெற்றதும் கோலி குறித்து பேசிய ரோஹித் சர்மா!
SA vs IND: இந்திய அணியின் கூடுதல் வீரர்களாக சஹார், சைனி சேர்ப்பு!
பதவி விலக மறுத்த விராட் கோலி; அதிரடி முடிவை எடுத்த பிசிசிஐ!
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்!
SA vs IND: மீண்டும் கம்பேக் கொடுக்கும் ஷிகர் தவான்?
உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபித்தால் மட்டுமே வாய்ப்பு - டிராவிட்டின் புதிய திட்டம்!
SA vs IND: இந்திய அணியில் யார் யார் தேர்வுசெய்யப்படுவர்?
இந்திய டெஸ்ட் அணிக்கு ஏற்ற வீரர் இவர்தான் - டேனீஷ் கனேரியா
இந்திய அணி டெஸ்ட் தொடரை எளிதில் கைப்பற்றும் - தினேஷ் கார்த்திக்!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago