Advertisement
Sa vs nz: Cricket News & Match Updates
Advertisement
சாம்பியன்ஸ் கோப்பை 2025, இரண்டாவது அரையிறுதி: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து - உத்தேச லெவன்!
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடபெறவுள்ளது. நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன Read More...
Champions Trophy 2025 SA Vs NZ Probable XI Temba Bavuma Mitchell Santner Tamil Cricket News Probable Playing XI South Africa vs Zealand ICC Champions Trophy 2025
Related Cricket News for Sa vs nz - Tesst
நாங்கள் நல்ல கிரிக்கெட்டையும் விளையாடி வருகிறோம் - மிட்செல் சான்ட்னர்!
எங்கள் அணியைப் போலவே, தென் ஆப்பிரிக்காவும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியிருப்பதாக நான் நினைக்கிறேன் என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs NZ: Stats Preview ahead of the South Africa vs New Zealand ICC Champions Trophy 2025 match at Gaddafi Stadium
South Africa and New Zealand will face other in the second semifinal of the ICC Champions Trophy 2025 on Wednesday at 2:30 PM.
By Rawat Karan • 1 year ago
நியூசிலாந்து அணிக்காக வரலாறு படைக்க காத்திருக்கும் கேன் வில்லியம்சன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியின் மூலம் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் புதிய வரலாறு படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025, இரண்டாவது அரையிறுதி: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நாளை நடைபெரும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராக எங்களுக்கு உதவும் - கேன் வில்லியம்சன்!
முத்தரப்பு தொடரில் நாங்கள் விளையாடுவது எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராவதற்கு உதவும் என நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலியின் சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 7ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை கேன் வில்லியம்சன் முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: கேன் வில்லியம்சன் அசத்தல் சதம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அறிமுக போட்டியில் சதமடித்து சாதனை படைத்த மேத்யூ பிரீட்ஸ்கி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்திய தென் ஆப்பிரிக்க அணியின் அறிமுக வீரர் மேத்யூ பிரீட்ஸ்கி சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: மேத்யூ பிரிட்ஸ்கீ அபார சதம்; நியூசிலாந்திற்கு 305 டார்கெட்!
முத்தரப்பு ஒருநாள் தொடர்: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 305 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் சூஸி பேட்ஸ்!
சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனை எனும் சாதனையை நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனை படைத்த அமெலியா கெர்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை எனும் சாதனையை நியூசிலாந்தின் அமெலியா கெர் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இன்று எங்களின் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை - லாரா வோல்வார்ட்!
நாங்கள் பவர்பிளேவில் நல்ல தொடக்கத்தை பெற்றிருந்த நிலையில், இந்த இலக்கானது எங்களுக்கு எளிதாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் எங்கள் திட்டத்தை நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை என தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement