Sachin tendulkar: Cricket News & Match Updates
விராட் கோலிக்கு வாழ்த்து கூறிய சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக்!
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் அடித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா 40 ரன்களும், கில் 23 ரன்களும் எடுக்க கோலி, ஸ்ரேயாஸ் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது.
இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களில் ஆட்டம் இழக்க கடைசி வரை நின்று விளையாடிய விராட் கோலி 101 ரன்கள் சேர்த்தார்.இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினை விராட் கோலி சமன் செய்து இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய சாதனை சமன் செய்யப்பட்டதற்கு சச்சின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். Read More...
Related Cricket News for Sachin tendulkar - Tesst
Men’s ODI WC: Hope You Break My Records Too…, Tendulkar Applauds Kohli On Equalling His Record With His 49th ODI Ton
Men’s ODI WC: It Was A Tricky Wicket To Bat On, Says Virat Kohli After Scoring Record 49th Hundred
Men’s ODI WC: Virat Kohli Equals Sachin Tendulkar’s Record For Most ODI Centuries With 101* Against South Africa
Men’s ODI WC: Kohli’s Record 49th Ton, Shreyas' 77 Help India Surge To 326/5 Against South Africa
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!
विराट कोहली ने की सचिन तेंदुलकर के World Record की बराबरी, वनडे में सबसे ज्याजा शतक जड़ने वाले क्रिकेटर बने
சச்சின் டெண்டுகரின் சாதனையை உடைத்த ரச்சின் ரவீந்திரா!
रचिन रविंद्र ने तोड़ा महान बल्लेबाज़ सचिन तेंदुलकर का रिकॉर्ड, इस मामले में बने न्यूजीलैंड के नंबर 1 बल्लेबाज़
'अगर विराट नेपाल, नीदरलैंड्स, जिम्बाब्वे के खिलाफ खेलता तो सचिन का रिकॉर्ड तोड़ देता'
UNICEF South Asia Regional Ambassador Sachin Tendulkar Leads ‘One Day For Children’ To Call For Girls’ Rights During World Cup Match
CLOSE-IN: What Do They Know Of Cricket That Only Cricket Know- Hats Off CLR James (IANS Column)
சச்சினுக்கு சிலை வைக்குறேன்னு ஸ்மித்துக்கு சிலை வைச்சிருக்காங்க - ரசிகர்கள் குழப்பம்!
Men’s ODI World Cup: Kohli Overtakes Tendulkar's Record Of Most 1000 ODI Runs In A Calendar Year
சதத்தை தவறவிட்டாலும் சாதனைகளை குவித்த விராட் கோலி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago
-
- 5 days ago