Advertisement
Scott edwards: Cricket News & Match Updates
Advertisement
முடிந்த அளவுக்கு மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில் இந்திய அணி குரூப்2இல் அங்கம் வகிக்கிறது. தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை கடைசி பந்தில் தோற்கடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்து நெதர்லாந்துடன் இன்று சிட்னியில் மோதுகிறது.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசியுள்ள நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், உலகின் புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்றான சிட்னியில், உலகின் சிறந்த அணிக்கு எதிராக விளையாட இருப்பதை நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Scott edwards - Tesst
T20 WC 2022: 'Relieved We Got Over The Line', Says Netherlands Captain Scott Edwards After Match Against UAE
Netherlands were in trouble at 76/6 in 13.3 overs against UAE. That's when Edwards, along with Tim Pringle, shared a 27-run stand for the seventh wicket.
By IANS News • 3 years ago
How Two Australians Almost Pulled Off An Upset For Netherlands Against Pakistan In 1st ODI
The Netherlands almost chased down 315 runs against Pakistan in the 1st ODI, courtesy of two Australian batters playing for the Dutch.
By Rishabh Gautam • 3 years ago
Pakistan Beat Netherlands By 16 Runs In First ODI
Fakhar Zaman hit his seventh ODI century to steer Pakistan to a 16-run victory in the first of a three-match series Tuesday against the Netherlands.
By AFP News • 3 years ago
NED vs ENG, 2nd ODI: இங்கிலாந்துக்கு 236 ரன்கள் டார்கெட்!
NED vs ENG, 2nd ODI: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
NED vs WI, 2nd ODI: அகீல் ஹசைன் பந்துவீச்சில் சுருண்ட நெதர்லாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
AFG vs NED, 3rd ODI: நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஃப்கானிஸ்தான்!
நெதர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement