Sf vs was: Cricket News & Match Updates
எம்எல்சி 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் vs சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Washington Freedom vs San Francisco Unicorns Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அந்த வகையில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை எதிர்த்து மேத்யூ ஷார்ட் தலைமையிலான சான் ஃபிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு தொடரில் யூனிகார்ன்ஸ் அணி இதுவரை விளையாடிய எந்தவொரு போட்டியிலும் தோல்வியையே சந்திக்காமல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி யூனிகார்ன்ஸிடம் தோல்வியடைந்தது தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளையும் வென்றுள்ளது. இதனால் இந்த போட்டியில் அந்த அணி வெற்றியுடன் தொடரை தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Sf vs was - Tesst
எம்எல்சி 2025: ஃபின் ஆலன் அதிரடியில் ஃப்ரிடமை பந்தாடியது யூனிகார்ன்ஸ்!
எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs வாஷிங்டன் ஃப்ரீடம் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16