Advertisement
Shakib al hasan retirement: Cricket News & Match Updates
Advertisement
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: வங்கதேச டெஸ்ட் அணி அறிவிப்பு!
வங்கதேச அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் இழந்தது.
இதனைத்தொடர்ந்து வங்கதேச அணியானது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 21ஆம் தேதி தாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி சட்டோகிராமிலும் நடைபெறவுள்ளது. Read More...
BAN Vs SA Bangladesh Cricket Najmul Hossain Shanto Litton Das Shakib Al Hasan Shakib Al Hasan Retirement Tamil Cricket News Shakib Al Hassan Najmul Hossain Shanto Bangladesh Cricket Team South Africa Tour Bangladesh
Related Cricket News for Shakib al hasan retirement - Tesst
டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஷாகிப் அல் ஹசன்!
எதிர்வரும் தென் அப்பிரிக்க தொடருடன் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஓய்வு முடிவை அறிவித்த ஷாகிப் அல் ஹசன்!
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 21 hours ago