Advertisement
Sl vs afg prediction: Cricket News & Match Updates
Advertisement
ஆசிய கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான் vs இலங்கை - சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுவது யார்?
SL vs AFG Match 11, Cricket Tips: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறு முனைப்புடன் இந்த போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி தங்களுடைய வெற்றியைப் பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Asia Cup 2025 SL Vs AFG SL Vs AFG Prediction Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News SL Vs AFG Match Prediction SL Vs AFG Predicted XIs SL Vs AFG Prediction
Related Cricket News for Sl vs afg prediction - Tesst
SL vs AFG Match Prediction, Asia Cup 2025: श्रीलंका बनाम अफगानिस्तान! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग से जुड़ी सभी जानकारी
SL vs AFG Match Prediction, Asia Cup 2025: टी20 एशिया कप 2025 का 11वां मुकाबला श्रीलंका और अफगानिस्तान के बीच गुरुवार, 18 सितंबर को शेख जायद स्टेडियम, अबू धाबी में खेला जाएगा।
By Nishant Rawat • 10 months ago
Sri Lanka vs Afghanistan Prediction, Match 11, Asia Cup 2025 - Who will win today PAK vs UAE match?
Afghanistan and Sri Lanka will face each other in the upcoming game of the Asia Cup 2025 on Thursday in Abu Dhabi.
By Rawat Karan • 10 months ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 20 hours ago