Advertisement
Sl vs ban dream11 prediction: Cricket News & Match Updates
Advertisement
இலங்கை vs வங்கதேசம், மூன்றாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Sri Lanka vs Bangladesh 3rd T20I, Dream11 Prediction: இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணியும் தலா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இந்நிலையில் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...
SL Vs BAN SL Vs BAN 3rd T20I Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News SL Vs BAN Pitch Report SL Vs BAN Head-to-Head SL Vs BAN Dream11 Team SL Vs BAN Dream11 Prediction SL Vs BAN 3rd T20I Dream11 Prediction
Related Cricket News for Sl vs ban dream11 prediction - Tesst
Fantasy Preview: SL vs BAN 3rd T20I – Dream11 Picks, Playing XI & Pitch Report
Get expert Dream11 picks, playing XI, pitch analysis, injury updates and fantasy tips for the SL vs BAN 3rd T20I in Colombo on July 16, 2025.
By Rawat Karan • 1 year ago
SL vs BAN Dream11 Prediction 2nd T20I, Bangladesh tour of Sri Lanka 2025
The second T20I between Sri Lanka and Bangladesh will be played at Rangiri Dambulla Stadium on Sunday
By Rawat Karan • 1 year ago
இலங்கை vs வங்கதேசம், இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை vs வங்கதேசம், முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN Dream11 Prediction 1st T20I, Bangladesh tour of Sri Lanka 2025
The first T20I between Sri Lanka and Bangladesh will be played on Thursday at Pallekele International Cricket Stadium.
By Rawat Karan • 1 year ago
SL vs BAN Dream11 Prediction 3rd ODI, Bangladesh tour of Sri Lanka 2025
The third and final ODI between Sri Lanka and Bangladesh will be played at Pallekele International Stadium on Tuesday afternoon.
By Rawat Karan • 1 year ago
இலங்கை vs வங்கதேசம், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 08) பல்லகலேவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN Dream11 Prediction 2nd ODI, Bangladesh tour of Sri Lanka 2025
The second ODI between Sri Lanka and Bangladesh will take place at R. Premadasa Stadium on Saturday at 2:30 PM.
By Rawat Karan • 1 year ago
இலங்கை vs வங்கதேசம், இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 05) நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN Dream11 Prediction 1st ODI, Bangladesh tour of Sri Lanka 2025
The first ODI between Sri Lanka and Bangladesh will be played at R. Premadasa Stadium on Wednesday.
By Rawat Karan • 1 year ago
இலங்கை vs வங்கதேசம், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை (ஜூலை 02) கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN Dream11 Prediction 2nd Test, Bangladesh tour of Sri Lanka 2025
The second and final Test between Sri Lanka and Bangladesh will start at 10 AM on Wednesday at Sinhalese Sports Club, Colombo.
By Rawat Karan • 1 year ago
SL vs BAN Dream11 Prediction 1st Test, Bnagladesh tour of Sri Lanka 2025
The first Test between Sri Lanka and Bangladesh will start at 10 AM on Tuesday at Galle International Stadium in Galle.
By Rawat Karan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement