Advertisement
Sl vs ban: Cricket News & Match Updates
Advertisement
மூன்றாவது ஒருநாள்: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இதில் ஏற்கெனவே நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் தாக்காவில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கி அணி கேப்டன் குசால் மெண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். Read More...
Related Cricket News for Sl vs ban - Tesst
மேத்யூஸ், கருணரத்னே மீண்டும் அணியில் இணைவர் - பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர்!
இலங்கை அணியில் மீண்டும் மூத்த வீரர்கள் மேத்யூஸ், கருணரத்னே, தினேஷ் சண்டிமல் அகியோர் இணைவர் என அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
தொற்றிலிருந்து மீண்ட ஃபெர்னாண்டோ!
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷிரன் ஃபெர்னாண்டோ கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்.
By Bharathi Kannan • 5 years ago
ஐசிசி தரவரிசை: மெஹதி ஹசன் சாதனை!
ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் வங்கதேச அணி வீரர் மெஹதி ஹசன் இரண்டாம் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
வங்கதேசம் vs இலங்கை, மூன்றாவது ஒருநாள் : போட்டி முன்னோட்டம் & பேண்டஸி லெவன் குறிப்பு!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (மே 28) நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
BAN vs SL : முஷ்பிக்கூர் சதத்தால் தொடரை வென்றது வங்கதேசம்!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
BAN vs SL: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
By Bharathi Kannan • 5 years ago
வங்கதேசம் vs இலங்கை : போட்டி முன்னோட்டம் & பேண்டஸி லெவன் குறிப்பு!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை தாக்காவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
BAN vs SL: ரஹீம், மெஹதி ஹாசன் அபாரம்; இலங்கையை பந்தாடியது வங்கதேசம்!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
BAN vs SL: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
போட்டி முன்னோட்டம்: வங்கதேசம் vs இலங்கை!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (மே 23) தாக்காவில் நடைபெறவுள்ளது
By Bharathi Kannan • 5 years ago
BAN vs SL: வங்கதேசம் சென்றடைந்த இலங்கை!
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான இலங்கை அணி இன்று வங்கதேசத்திற்கு சென்றடைந்தது.
By Bharathi Kannan • 5 years ago
போட்டியை வெற்றி பெற பயமில்லாமல் விளையாட வேண்டும் - குசால் பெரேரா!
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலில் பயமில்லாமல் விளையாட வேண்டும் என இலங்கை அணியின் புதிய கேப்டன் குசால் பெரேரா தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
SL vs BAN : சீனியர் வீரர்கள் நோ; அறிமுக வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
SL vs BAN 2nd test: ஜெயவிக்ராமா பந்துவீச்சில் அபார வெற்றி பெற்ற இலங்கை!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement