Sl vs nz
நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் டிம் சௌதீ!
நியூசிலாந்து அணியானது சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு போட்டியிலும் இலங்கை அணியிடம் படுதோல்வியைத் தழுவியதுடன், ஒயிட்வாஷ் ஆனது.
இந்த தோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 37,50 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து நியூசிலாந்து அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரானது எதிவரும் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 05ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
Related Cricket News on Sl vs nz
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிப்பட்டியலில் சரிவை சந்தித்தது நியூசிலாந்து!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணியானது அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரையன் லாராவை பின்னுக்கு தள்ளிய டிம் சௌதீ!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சௌதீ 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
WTC Final में भिड़ सकते हैं इंडिया और श्रीलंका, बस करना होगा इतना सा काम
श्रीलंका की न्यूज़ीलैंड के खिलाफ 2-0 सीरीज जीत ने वर्ल्ड टेस्ट चैंपियनशिप फाइनल की रेस को दिलचस्प बना दिया है या फिर ये कहें कि श्रीलंका की जीत से ऑस्ट्रेलिया की धड़कनें बढ़ चुकी हैं। ...
-
SL vs NZ, 2nd Test: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய கேன் வில்லியம்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலியை பின்னுக்கு தள்ளில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் சாதனை படைத்துள்ளார். ...
-
SL vs NZ, 2nd Test: தோல்வியைத் தவிர்க்க போராடும் நியூசிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்துள்ளது. ...
-
SL vs NZ, 2nd Test: நியூசிலாந்தை 88 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 88 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
பிராட்மேனின் சாதனையை சமன்செய்த கமிந்து மெண்டிஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் டான் பிராட்மேனின் சாதனையை இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் சமன்செய்துள்ளார். ...
-
SL vs NZ, 2nd Test: தினேஷ், கமிந்து & குசால் மெண்டிஸ் சதம்; 602 ரன்களில் டிக்ளர் செய்தது இலங்கை!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 602 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. ...
-
SL vs NZ, 2nd Test: சதத்தை தவறவிட்ட மேத்யூஸ்; மீண்டும் அசத்தும் கமிந்து மெண்டிஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 402 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். ...
-
SL vs NZ, 2nd Test: சதமடித்து அசத்திய சண்டிமல்; மேத்யூஸ், மெண்டிஸும் அபாரம் - வலிமையான நிலையில் இலங்கை!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 303 ரன்களைக் குவித்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளோம் - கேரி ஸ்டெட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது மீண்டும் வெற்றி பாதைக்கும் திரும்பும் என அந்த அணி பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். ...
-
SL vs NZ, 2nd Test: இலங்கை பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...