Slw vs pakw prediction: Cricket News & Match Updates
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
PAK-W vs SL-W, Match 25, Cricket Tips: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது
இந்நிலையில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணியை எதிர்த்து, ஃபாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து இரு அணிகளும் வெளியேறிய நிலையில், இப்போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Slw vs pakw prediction - Tesst
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago