South africa cricket team: Cricket News & Match Updates
SA vs IND: டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்கள் ரிட்டர்ன்ஸ்!
இந்திய அணி இம்மாத தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி நவம்பர் 08ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முடிவடையவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி டர்பனிலும், இரண்டாவது போட்டி க்கெபெர்ஹாவிலும், மூன்றாவது போட்டி செஞ்சூரியனிலும், நான்காவது போட்டி ஜொஹன்னஸ்பர்க்கிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ சமீபாத்தில் அறிவித்தது. அதன்படி இத்தொடருக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்களான ரமந்தீப் சிங், வைஷாக் விஜயகுமார், யாஷ் தயாள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ஆவேஷ் கான், அக்ஸர் படேல் உள்ளிட்டோரும் இந்திய டி20 அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். Read More...
Related Cricket News for South africa cricket team - Tesst
BAN vs SA 2nd Test: வங்கதேசத்தை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து அசத்திய தென் ஆப்பிரிக்கா!
BAN vs SA, 2nd Test: இரட்டை சதத்தை தவறவிட்டார் ஸோர்ஸி; தென் ஆப்பிரிக்க அணி அபார ஆட்டம்!
BAN vs SA: இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகினார் டெம்பா பவுமா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த ககிசோ ரபாடா!
IRE vs SA, 2nd ODI: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அசத்தல் சதம்; அயர்லாந்துக்கு 344 ரன்கள் இலக்கு!
அயர்லாந்து, வங்கதேச தொடர்களில் இருந்து காயம் காரணமாக விலகினார் நந்த்ரே பர்கர்!
साउथ अफ्रीका क्रिकेट टीम को झटका, आयरलैंड वनडे औऱ बांग्लादेश टेस्ट सीरीज से बाहर हुआ ये धाकड़ गेंदबाज
வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
IRE vs SA: Stats Preview ahead of the 1st Ireland vs South Africa T20I at Abu Dhabi
500ஆவது டி20 போட்டியில் விளையாடி சாதனை படைத்த டேவிட் மில்லர்!
AFG vs SA: Stats Preview ahead of the 3rd Afghanistan vs South Africa ODI at Sharjah Cricket Stadium
AFG vs SA: Stats Preview ahead of the 2nd Afghanistan vs South Africa ODI at Sharjah Cricket Stadium
எஸ்ஏ20 2025: முதல் போட்டியில் மோதும் ஈஸ்டர்ன் கேப், கேப்டவுன்; வாண்டரர்ஸில் இறுதிப் போட்டி!
'मैं टूर पर भी करता था पढ़ाई', MI के लिए खेलने वाले क्वेना मफाका पहुंचे स्कूल
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago