South africa cricket team: Cricket News & Match Updates
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் ரீஸா ஹென்றிக்ஸ்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியானது 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வென்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை மறுநாள் (ஆகஸ்ட் 24) டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ரீஸா ஹென்றிக்ஸ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்புகளும் இத்தொடரில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for South africa cricket team - Tesst
WI vs SA: டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!
वेस्टइंडीज T20I सीरीज के लिए साउथ अफ्रीका टीम में 18 साल का गेंदबाज शामिल, हेनरिक क्लासेन समेत 8 स्टार खिलाड़ी बाहर
ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ளை காகிசோ ரபாரா புதிய சாதனை!
WI vs SA, 1st Test: புதிய மைல் கல்லை எட்டிய கேசவ் மஹாராஜ்!
WI vs SA: कागिसो रबाडा महारिकॉर्ड बनाने के करीब, टेस्ट इतिहास में साउथ अफ्रीका के 5 क्रिकेटर ही कर पाए हैं ऐसा
விண்டிஸை வெல்ல முடியும் என்பது எங்களுக்குத் தெரியும் - காகிசோ ரபாடா!
WI vs SA: காயம் கரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் ஜெரால்ட் கோட்ஸி; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
गेराल्ड कोइट्जे वेस्टइंडीज टेस्ट सीरीज से हुए बाहर, 3 साल बाद इस गेंदबाज को मिली SA टीम में जगह
விண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
टीम इंडिया सिर्फ 9.2 ओवर में जीती, 3 खिलाड़ी के दम पर एकमात्र टेस्ट में साउथ अफ्रीका 10 विकेट से हराया
எங்களுடைய கனவு சிதைந்துவிட்டது - தோல்வி குறித்து மார்க்ரம் வருத்தம்!
South Africa 'Gutted' After Final Loss To India
16 मैच 16 जीत: एडेन मार्करम ने SA को फाइनल में पहुंचाकर बनाया अनोखा रिकॉर्ड, ऐसा करने वाले दुनिया के पहले कप्तान बने
T20 World Cup 2024 Records: Records Shattered in West Indies vs South Africa nail-biting Super 8 Clash in Antigua
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago
-
- 4 days ago