Advertisement
South africa cricket team: Cricket News & Match Updates
Advertisement
இப்போதும் எங்களால் இந்திய அணியை வீழ்த்த முடியும் - டீன் எல்கர்!
இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அதனால் தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை காப்பாற்றியுள்ள அந்த அணி நேற்று கேப் டவுன் நகரில் தொடங்கிய 2ஆவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.
ஆனால் இந்திய பவுலர்களின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாத அந்த அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கெய்ல் வேர்ரைன் 15 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியாவும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 163 ரன்களுக்கு சுருண்டது. Read More...
Related Cricket News for South africa cricket team - Tesst
விராட் கோலியின் டெக்னிக்கை காப்பி அடித்தேன் - டேவிட் பெட்டிங்ஹாம்!
தடுமாற்றமான சமயங்களில் விராட் கோலியின் டெக்னிக்கை காப்பி அடிப்பேன் என்று தென் ஆப்பிரிக்க அணியின் அறிமுக வீரர் டேவிட் பெட்டிங்ஹாம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுகாக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டீவ் வாக்!
ஐசிசி மற்றும் உலகின் முக்கிய கிரிக்கெட் வாரியங்களும் டெஸ்ட் போட்டிகள் குறித்து கவலைப்படுவதே இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs SA: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு கேப்டன் பொறுப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக வீரர் நீல் பிராண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மாற்று வீரராக வருபவர் கூட உங்களை மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக்குவார் - டெம்பா பவுமா!
காயத்தால் விலகிய முகமது ஷமிக்கு பதிலாக களமிறங்கப் போகும் மாற்று வீரர் கூட மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் தரத்தை இந்திய அணி கொண்டிருப்பதாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சொந்த மண்ணில் சாதனையை தக்கவைக்க வேண்டும் - டெம்பா பவுமா!
தங்களுடைய சொந்த ஊரில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் தரமும் திறமையும் இந்திய அணியிடம் இருப்பதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் டீன் எல்கர்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் எங்களால் இந்த போட்டியை வெல்ல முடிந்தது - ஐடன் மார்க்ரம்!
எங்களது அணியின் தொடக்க வீரரான ஸோர்ஸி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது இன்னிங்ஸையும் சரியாக கட்டமைத்து சதம் அடித்து எங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்றதில் மகிழ்ச்சி என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முதல் பந்தில் இருந்து எங்களுக்கு பிரச்சனைகள் தொடங்கியது - ஐடன் மார்க்ரம்!
ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்து எங்களுக்கு பிரச்சனைகள் தொடங்கியது. சர்வில் இருந்து எங்களால் மீள முடியாத அளவுக்கு பண்ணி விட்டார்கள் என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எப்படி நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று மருத்துவர் ஆச்சரியத்துடன் பார்த்தனர் - ஏபிடி வில்லியர்ஸ்!
35 வயதுக்கு பின் தம்முடைய வலது கண் பார்வை மிகவும் மங்கலாக தெரிய தொடங்கியதாலயே முன்கூட்டியே ஓய்வு பெற்றதாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SA फैंस के लिए बड़ी खबर, फाफ डु प्लेसिस खेल सकते हैं 2024 टी-20 वर्ल्ड कप
अगर आप साउथ अफ्रीकी क्रिकेट टीम के फैन हैं तो आपके लिए एक खुशखबरी है। हो सकता है कि आगामी टी-20 वर्ल्ड कप में फाफ डु प्लेसिस आपको अफ्रीकी टीम के लिए खेलते हुए दिखें।
By Shubham Sharma • 2 years ago
இரண்டு டெஸ்ட் போட்டிகள் என்பது துளியும் நியாயம் இல்லாதது - ஐசிசியை சாடும் ஏபிடி வில்லியர்ஸ்!
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மட்டுமே நடப்பது தென் ஆப்பிரிக்க பார்வையில் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எனது கேப்டன்சியை மகிழ்ச்சியுடன் விட்டுக்கொடுக்கிறென் - டெம்பா பவுமா!
100 சதவீதம் விளையாடவில்லை என்றாலும், உடைந்த விரல்களுடன் நாட்டுக்காக நன்றாக விளையாடினேன் என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
मैं कप्तानी छोड़ दूंगा... टेम्बा बावुमा ने आखिर World Cup के बाद खोल ही दिया दिल
साउथ अफ्रीका की टीम एक बार फिर विश्व कप नहीं जीत सकी जिस वजह से कप्तान टेम्बा बावुमा की खूब आलोचना हुई है।
By Nishant Rawat • 2 years ago
தென் ஆப்பிரிக்கா நிச்சயம் ஒருநாள் கோப்பையை வெல்லும் - டேவிட் மில்லர்!
தென் ஆப்பிரிக்க அணி கண்டிப்பாக ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லும் என அந்த அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago