Advertisement
Sa vs ind 2nd t20i: Cricket News & Match Updates
Advertisement
SA vs IND, 2nd T20I: இளம் வீரர்களை பாராட்டிய ஐடன் மார்க்ரம்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் பேட்டர்களால் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்கு முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. Read More...
SA Vs IND SA Vs IND 2nd T20I Tristan Stubbs Gerald Coetzee Aiden Markram Tamil Cricket News Aiden Markram Tristan Stubbs South Africa Vs India
Related Cricket News for Sa vs ind 2nd t20i - Tesst
அதிர்ஷ்டவசமாக ரன் ரேட் எங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது - டிரிஸ்டன் ஸ்டப்ஸ்!
இந்த போட்டியில் நான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது எங்கள் ரன் ரேட் கட்டுக்குள்ளே தான் இருந்தது என தென் ஆப்பிரிக்க அணி வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் குறித்து பெருமைப்படுகிறேன் - சூர்யகுமார் யாதவ்!
இதுபோன்ற கடினமான சூழலில் ஒரு பந்துவீச்சாளர் 5 விக்கெட்டுகளை வீழ்த்து என்பது அற்புதமான விஷயம். இதற்காக வருண் சக்கரவர்த்தி கடினமான உழைத்து வருகிறார் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs IND, 2nd T20I: ஸ்டப்ஸ், கோட்ஸி அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
அசத்தலான கேட்சைப் பிடித்து திலக் வர்மாவை வெளியேற்றிய டேவிட் மில்லர் - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வீரர் டேவிட் மில்லர் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
2nd T20I: मिलर ने एक हाथ से लपका तिलक का हैरतअंगेज कैच, बल्लेबाज रह गया भौंचक्का, देखें Video
साउथ अफ्रीका के डेविड मिलर ने भारत के खिलाफ दूसरे टी20 इंटरनेशनल मैच में शानदार फील्डिंग का नजारा पेश करते हुए तिलक वर्मा का कैच लपक लिया।
By Nitesh Pratap • 1 year ago
2nd T20I: किस्मत का मारा अक्षर पटेल बेचारा, दुर्भाग्यपूर्ण तरीके से हुए रन आउट, देखें Video
भारतीय ऑलराउंडर अक्षर पटेल साउथ अफ्रीका के खिलाफ खेले जा रहे दूसरे टी20 इंटरनेशनल मैच में दुर्भाग्यपूर्ण तरीके से रन आउट हो गए।
By Nitesh Pratap • 1 year ago
SA vs IND, 2nd T20I: பேட்டர்கள் சொதப்பல்; 124 ரன்களில் சுருண்டது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
लगातार दो शतक जड़ने वाले संजू का यानसेन ने किया शिकार, इस तरह किया बल्लेबाज को 0 के स्कोर पर बोल्ड, देखें Video
सेंट जॉर्ज पार्क, गक़ेबरहा में साउथ अफ्रीका के खिलाफ खेले जा रहे दूसरे टी20 इंटरनेशनल मैच में भारत के सलामी बल्लेबाज संजू सैमसन पहले ही ओवर में मार्को यानसेन की गेंद पर बिना खाता खोले क्लीन बोल्ड हो गए।
By Nitesh Pratap • 1 year ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இப்பாதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago