Advertisement
South africa cricket team: Cricket News & Match Updates
Advertisement
SA vs PAK: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகினார் பார்ட்மேன்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவிலும் பாகிஸ்தான் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (டிசம்பர் 22) ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியானது அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைத் தழுவியதன் காரணமாக இப்போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது Read More...
SA Vs PAK SA Vs PAK 3rd ODI South Afric Cricket Team Ottneil Baartman Corbin Bosch Tamil Cricket News Corbin Bosch Ottneil Baartman South Africa Cricket Team Pakistan Tour Of South Africa 2024-25
Related Cricket News for South africa cricket team - Tesst
பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து கேசவ் மஹாராஜ் விலகல்!
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மஹாராஜ் காயம் காரணமாக பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK, 1st ODI: சதத்தை தவறவிட்ட கிளாசென்; சவாலான இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 240 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK, 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் டெம்பா பவுமாவிற்கு ஓய்வு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பணிச்சுமை காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவிற்கு ஓய்வளிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தொடர் மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது டி20; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
தொடர் மழை காரணமாக தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி டாஸ் கூட வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK: பாகிஸ்தன் தொடரிலிருந்து விலகினார் ஆன்ரிச் நோர்ட்ஜே!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 மற்று ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஆன்ரிச் நோர்ட்ஜே விலகுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
साउथ अफ्रीका को लगा झटका, पाकिस्तान के खिलाफ T20 और ODI सीरीज से बाहर हुए Anrich Nortje
तेज गेंदबाज एनरिक नॉर्टजे बाएं पैर की अंगुली में चोट के कारण पाकिस्तान के खिलाफ चल रही टी20 सीरीज और उसके बाद होने वाली तीन मैचों की वनडे सीरीज के शेष मैचों से बाहर हो गए हैं।
By IANS News • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய டேவிட் மில்லர்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அரைசதம் கடந்த தென் ஆப்பிரிக்க அணி வீரர் டேவிட் மில்லர் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அணி பேருந்தை தவறவிட்டது கொஞ்சம் சங்கடமாக இருந்தது - ஜார்ஜ் லிண்டே!
இப்போட்டிக்கு முன்னதாக அணி பேருந்தை தவற விட்டதாகவும், அதன்பின் காவல்துறையின் உதவியுடன் மைதானம் வந்தடைந்ததாக தென் ஆப்பிரிக்க வீரர் ஜார்ஜ் லிண்டே சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WTC 2023-25 Final Scenarios: साउथ अफ्रीका फाइनल से 1 जीत दूर,भारत-ऑस्ट्रेलिया समेत ये टीमें कैसे पहुंच सकती हैं टॉप 2 में
WTC 2023-25 Final Scenarios: वर्ल्ड टेस्ट चैंपियनशिप के मौजूदा चक्र में अभी भी 10 टेस्ट बाकी हैं, कई टीमें फाइनल की रेस में और टॉप 2 में कोई भी टीम पक्की नहीं हैं। आइए जानते हैं कौन सी टीम कैसे वर्ल्ड टेस्ट चैंपियनशिप...
By Saurabh Sharma • 1 year ago
SA vs SL: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த டேன் பேட்டர்சன்!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் தான் சேர்க்கப்பட்டது குறித்து விமர்சித்தவர்களுக்கு டேன் பேட்டர்சன் தனது பதிலடியைக் கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்திற்கு முன்னேறியதுடன், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் பிரகாச படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs SL, 2nd Test: மார்க்ரம், பவுமா அசத்தல்; வலிமையான முன்னிலையில் தென் ஆப்பிரிக்க அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 221 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago