Advertisement
South africa cricket team: Cricket News & Match Updates
Advertisement
SA vs PAK: இரட்டை சதமடித்து சாதனைகளை குவித்த ரியான் ரிக்கெல்டன்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 03) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் டெம்பா பவுமா மற்றும் கைல் வெர்ரைன் ஆகியோரும் சதங்களை விளாசிய நிலையில், இறுதியில் மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 615 ரன்களைச் சேர்த்து ஆல் ஆவுட்டானது. Read More...
SA Vs PAK SA Vs PAK 2nd Test South Africa Cricket Team Ryan Rickelton Jacques Kallis Tamil Cricket News Ryan Rickelton South Africa Cricket Team Pakistan Tour Of South Africa 2024-25
Related Cricket News for South africa cricket team - Tesst
SA vs PAK, 2nd Test: இளம் வயதில் அறிமுகமாகி சாதனை படைக்கும் மபாகா!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் அறிமுகாகும் முதல் வீரர் எனும் சாதனையை குவேனா மபாகா படைக்கவுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK, 2nd Test: தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிம் தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனில் அறிமுக வீரர் குவேனா மபாகா இடம்பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம் - வெற்றி குறித்து டெம்பா பவுமா நெகிழ்ச்சி!
இப்போட்டியில் நாங்கள் தடுமாறிய நிலையிலும், இறுதியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
साउथ अफ्रीका ने WTC 2023-25 के फाइनल में मारी एंट्री,रोमांचक मैच में पाकिस्तान को 2 विकेट से हराकर रचा इतिहास
South Africa WTC Final: साउथ अफ्रीका ने सेंचुरियन में खेले गए पहले टेस्ट मैच में पाकिस्तान को 2 विकेट से हराकर दो मैचों की सीरीज में 1-0 की बढ़त बना ली है। इस रोमांचक जीत ते साथ ही साउथ अफ्रीका वर्ल्ड टेस्ट चैंपियनशिप...
By Saurabh Sharma • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி சாதித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK: அறிமுக போட்டியில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய கார்பின் போஷ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் 4 விக்கெட்டுகள் மற்றும் 50+ ரன்களைச் சேர்த்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் எனும் சாதனையை கார்பின் போஷ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனில் அறிமுக வீரர் கார்பின் போஷ் இடம்பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகினார் பார்ட்மேன்!
தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஓட்னீல் பார்ட்மேன் காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து கேசவ் மஹாராஜ் விலகல்!
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மஹாராஜ் காயம் காரணமாக பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK, 1st ODI: சதத்தை தவறவிட்ட கிளாசென்; சவாலான இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 240 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK, 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் டெம்பா பவுமாவிற்கு ஓய்வு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பணிச்சுமை காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவிற்கு ஓய்வளிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தொடர் மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது டி20; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
தொடர் மழை காரணமாக தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி டாஸ் கூட வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago