Advertisement
South africa tour of zimbabwe: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடார் வெற்றிகள்; தென் ஆப்பிரிக்க அணி சாதனை!
Zimbabwe vs South Africa 2nd Test Record: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளது.
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. Read More...
ZIM Vs SA ZIM Vs SA 2nd Test South Africa Cricket Wiaan Mulder Tamil Cricket News South Africa tour of Zimbabwe
Related Cricket News for South africa tour of zimbabwe - Tesst
ZIM vs SA, 2nd Test: ஜிம்பாப்வேவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test, Day 2: வியான் முல்டர் அபாரம்; தோல்வியைத் தவிர்க்க போராடும் ஜிம்பாப்வே!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஃபாலோ ஆன் ஆன ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs SA: இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகினார் கேசவ் மஹாராஜ்
ஜிம்பாப்வே அணிக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக வியான் முல்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த கார்பின் போஷ்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி வீரர் கார்பின் போஷ் சிறப்பு சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs SA, 1st Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 3: வியான் முல்டர் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 1: பிரிட்டோரியஸ், போஷ் சதம்; ரன் குவிப்பில் தென் ஆப்பிரிக்கா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 418 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs SA: ஜிம்பாப்வே டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான கிரேய்க் எர்வின் தலைமையில் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs SA: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் டெவால்ட் பிரீவிஸ், லுவான் ட்ரே பிரிட்டோரியாஸுக்கு இடம்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement